பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(2) ஆசிரியர்களையும் உயர்மட்ட அதிகாரிகளையும் பயிற்றுவித்தல், நியமித்தல் ஆய்தல்: ---

(3) மாவட்டக் கல்வித் துறைகளின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல்; பள்ளிகள், ஆசிரியர்கள், பிற கல்வி நிலைய வேலைகளை மேற் பார்வையிடல்: . i. (4) கல்வி முறை, பாட முறை பற்றிய தகவல்களைக் கொடுத்தல்; - o

  • = گئی o - - - - - T. - * (5) பாட நூல்களையும் பிற நூல்களையும் எழுத வைத்து வெளியிடல்: -

(6) சிறந்த பள்ளிகள், கல்வி நிலையங்கள், ஆசிரியர் கள் பெறும் சிறந்த அனுபவத்தை எல்லார்க்கும் தெரியப் படுத்தி பொதுவாக்குதல் ஆகும். கல்வி நிர்வாகத்தில் மாவட்டக் கல்வித் துறைகள், அடிப்படை அமைப்புகளும், இணைப்புகளும் ஆகும். அவை, கிண்டர்கார்டன்கள், பள்ளிகள், சிறுவர்களுக்கான பிற கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் வேலைகளை நெறிப்படுத்து கின்றன. மாவட்டக் கல்வித் துறைகளின் அலுவல்களுக்கு அம் கட்டத்தில், உழைப்போர் பிரதிநிதிகளின் சோவியத்தும் அதன் செயற்குழுவும் வழி காட்டுகின்றன. | மாவட்டக் கல்வித் துறைகளின் வேலைகளில் கீழ் | ருவன அடங்கும்: (1) கல்வி நடவடிக்கைகள் பற்றியும், கல்வி நிலை 1ங்கங் நடத்துவது நிர்வகிப்பது பற்றியும் நிறைவேற்றப் டும் சட்டங்கள். இடப்படும் ஆணைகள், கட்டளைகள் , யெவற்றைச் செயல்படுத்தல்: (2) ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல், நியமித்தல், ,யதல; (3) சிறுவர்களுக்கான பள்ளிகளையும் கல்வி நிலையங் iளயும் ஒழுங்குபடுத்தல்: (4) போதன முறை வழிகாட்டல்: ஒவ்வொரு பள்ளியிலும் நடக்கும் கல்விப் பணியின் த்தைத் தெரிந்து கொள்ளுதல், கடினமும் சிக்க லுமான 123