பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கையோடு மன்ன்ே - - ஒரு நாட்டின் வரலாற்றில், அறுபது ஆண்டுக்காலம் - * , -- -- -- - - - - = என்பது மெய்யாகவே குறுகிய அளவையாகும். உலகத்தின் முதல் சமதர்ம நாடாகிய சோவியத் ஒன்றியம் அத்தக் குறு கிய காலத்தில் சாதித்துள்ள அற்புத 'ங்கள் பலவாகும். தொழில்கள் பல இல்லாத வறுமைமிக்க நாடு என்னும் இலயிலிருந்து தொழில் மயமான நாடுகளின் (ఉత్తె இது:விர்ைந்து வந்துள்ளது. பலிக்குமோ பலிக்காதோ

  • ------ -- . .". ----. - - *----- -- iஎன்று ஐயப்படக் கூடிய ஏழமையான தொழிலாக GQ ள்ாண்ம்ை இல்லை. நிறைப்யன் உடைய, விஞ்ஞான ::::::: --- - - ." r = - - * அடிப்படையில் நடக்கும் நடவடிக்கையாக சோவியத்

நாட்டுப் பயிர்த் தொழில் விளங்குகிறது. இது, இயந்திரங் களின் உதவியால் நடக்கிறது; தொழில் நிர்வாகக் கோட் பாடுகளைச் செயல்படுத்தும் முறையில் இத்தொழில் நடக் கிறது. இது, இனியும் எழுத்தறிவு இல்லாத குடியானவர் களின் வேலையாக இல்லை. வேளாண்மை ஆயிரக்கணக்கான தகுதிமிகுந்த விஞ்ஞானிகளை ஈடுபடுத்தும் பெருந் தொழி - + - in லாக நடக்கிறது. சோவியத் ஒன்றியம் கட்டி முடித்துள்ள மாபெரும் நீர்மின் நிலையங்கள். ஒளிவிடும் தொழிற் பேட்டைகள், மாபெரிய பாய்ச்சல் கால்வாய்கள், போக்குவரத்துக் கால் வாய்கள் ஆகியவை சோவியத் குடிமக்கள் அடைந்துள்ள பன்முக அறிவு வளர்ச்சிக்கும், சோவியத் தொழிலாளர்கள் எட்டிப் பிடித்துள்ள உயர் மட்ட நுட்பப் பயிற்சிக்கும், திறனுக்கும் அவர்கள் அனைவரும் உழைப்பில் காட்டும் ஆர்வத்திற்கும் நோன்பிற்கும் சான்றுகளாக விளங்கு கின்றன. - எல்லாவித நடவடிக்கைகளிலும் பெற்றுள்ள முன்

  • - - o – - - - - - - னேற்றத்திற்கு வேராக அமைந்திருப்பது சோவியத் கல்வி

127