பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- ~ * + = * = தொடர்ந்து, பல்வேறு கல்வி அனுபவங்ககக் கொடுக்கு:

  • - == ■ - ■ s 輯 - - -- வாய்ப்புக்களையும். வசதிகளையும் இடையருது வளர்த்துக்

கொண்டிருக்க வேண்டும். அநேக வளர்முக நாடுகள், மக்கள் தற்குறித் ..?, 'ൿ'- ! என்னும் நீங்கர்த நோயால் வாடுகின்றன. பள்ளி க்குப் போக வேண்டிய வயதில் உள்ள சிறுவர் சிறுமிகளிலே குறிப் பிடத்தக்க விழுக்காட்டினர், பள்ளியில் சேராதிருத்தல், வளர்முக நாடுகளில் பரவியுள்ள, மற்ருெரு நோயாகும். வளர்முக நாடுகள், தங்கள் எதிர்காலத்தை வளப் படுத்திக் கொள்ள, உண்மையாகவே ةnt )رti LT)درلان Կ) : Ջ ג'י பரவலாக உள்ள பொது மக்கள் தற்குறித் தன்மை பின் பேரிலும். பள்ளிக்கூடத்திற்கு வராமை பரவியுள்ளதன் பேரிலம் இருமுனைத் தாக்குதல்களைத் தொடங்க வேண் டும். ஒரே நேரத்தில், நாடு தழுவிய முதியோர் எழுத் தறிவு இயக்கத்தையும். நாற்றுக்கு நூறு சிறுவர் சிறுமி கஃப் பள்ளியில் சேர்க்கும் பெரு முயற்சியையும் பேரார் வத்தோடு தொடங்க வேண்டும். இவற்றில் ஒன்று, மற் ருென்றின் வளர்ச்சிக்குத் தடை என்று கருதக் கூடாது. எல்லா முதியோகளும் பள்ளிக்குச் செல்லும்படி செய்து விட்டால் அச்சூழலில் எல்லாக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பது எளிதாகி விடும். மக்கள் எழுத்தறிவிப்புப் பேரியக்கமானது. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளைப் பன்னிக்கும் செல்லும் டி உந்தும் சரியான சூழ்நிலையை உரு வ1 விெ 11 . எனவே, முதியோர் எழுத்தறிவிப்பு, குதுத் கைகள் அஃவையையும் பள்ளியில் சேர்த்தல் என்னும் இரண் டிற்கும் ஒரு சேர முன்னுரிமை கொடுக்க வேண்டும். முதி பேi.i. எழுத்தறிவுப் பாடங்கள், தொழிலாளர்கள். விவச பிகள் முதலியோரின் அன்ருட வேலைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். அப்பாடங்களில், முதி பவர்கள், மிக அடிக்கடி பயன்படுத்தும் சொற்களையும், சொற்ருெடர்களையும் பெரும்பாலும் பயன்படுத்த வேண் (டும். கணக்குப் பயிற்சிகள், அம் முதியவர்களின் வாழ்க்கை நடவடிக்கைகளேயொட்டி அமைய வேண்டும். H30