பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(5) உயர் கல்வி நிலையங்கள் ஒவ்வொரு நிலைக் கல்வியும் அடுத்த நிலைக் கல்வி யோடு கோக்கப்பட்டிருக்கிறது. பல முனைகளில் நுழைய வசதியுண்டு. பின்வரும் அதிகாரங்களில் ஒவ்வொரு நிலக் கல்வி யையும் விரிவாகப் பார்ப்போம்.