பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -- o-o-o: - அரசே, பாட நூல்கள் உட்பட, எல்லா . நூல்கள்ேயும்.

  • - * * -- = i. = ੇ வெளியிட்டு விற்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட து: - = = = _* - _ _ = -" -i. சோவியத் ஒன்றியத்தில் நூல்கள் வெ ளியிடும் விற்பனையும்

== s - -- -- o --- * o தனியார் வாணிகத்துறையில் இல்லை. அர்சு வேண்டிய நூல்களே தன்னுட்சி உரிமைபெற்ற வெளியிட்டு நிறு வனங்களைக் கொண்டு வெளியிடுகி ற்து. சோவிய த் நாடு, பூராவிலும் 228 வெளியிட்டு நிறுவனங்கள் உள்ளன. - - s ** He * - o * - இவை ஏதோ சில ஒன்றியக் குடியரசுகளோடு நிற்கவில்லை. மாருக எல்லாக் குடிய களிலும் தன்னு ட்சிப் பகுதி களிலும் இயங்குகின்றன. சோவியத் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் பா முன்..ir, பொது நூல்கள், விஞ்ஞானக் கற்பனைகள், புதினங்கள், பாடற் கொத்துகள், சிறுகதைத் தொகுப்புகள் மு. பொருளியல் பற்றிய நூல்கள் ஆகி. யனை வெளியி ப்படுகின்றன. 1968 ஆம் ஆண்டு, 7 99 தவப் நூல்கள் வெளியாயின. அந்த ஆண்டு வெளியான எல்லா நூல்களின் மொத்தப் பிரதி கள் 3 கே , 10 இலட்சம் ஆகும். இவற்றில் ʻ t irr t_ து ஸ்கன் 9, 7.63 தலைப்புகளில் வெ ளியாயின. அவற்றின் கட்டு பொத்தம் 39 கோடிகளாகும். a * -- சிறுவர்களுக்கான பாடநூல்கள். இலக்கியம் பற்றி பெருமை கொள்ள சோவியத் ஒன்றியத்திற்கு உரிமை உண்டு. வெளியாகும் ஒவ்வொரு பாட நூலும் பல புத் தாயி க் கணக்கில் வெளியகிறது. இத்தனை பெருமளவில் அச் டுெவதால் அ க்க விலை குறைகிறது. வெளியிட்டுத் தொழிலில், இ. க் கண்னேட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது. துல்களின் விலை குறைவா யிருப்பதற்கு இதுவும் ஒரு . . ணம். சோ வியத் பள்ளிகளில் பயன்படுத தும் ப. துல்க% மிகக் கவனமாகத் திட்டமிட்டு உருவா க்கு rெi ன். எந்த வயதினருக்காக எழுதப்படுகிறதோ அந்த வயதினருக்குப் பொருத்தமான நடையில் எழுது கிரும் கள். நூல்கள் சிறந்த உருவமைப்பும் கவர்ச்சியான தோற்றமும் கொண்டு வெளியாகின்றன. கீழ் வகுப்பு கருக்கான நூல்கள் உயர்ந்தாக க்ாகிதத்தில் அச் சிடப் படுகின்றன; பல வண்ணப் படங்கள் நிறைந்துள்ளன. H 90