பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்குசென்றும் தித்தோவே! அயனத்துப் பயணமதில் தூங்கிடவும் நீ செய்தாய் என்னுமொரு சொல் கேட்டும் , ஓங்கி நின்ற நின் துணிவை உன்புகழை பாமறிந்தும் வீங்கியுளம் புடைத்தே விம்மிதங்கள் ஆகுதை4 17! ஈர்த்திழுக்கும் ஆப்பரப்பின் எல்லைதனை யோர்கணத்தில் பேர்த்தெறிந்தாய்' பதினேழுப் பிரதட்சணம் செய்தே பார்த்திட்டாய்! பெற்றெடுத்த பாருலகம் மீண்டு வந்தாய்! கீர்த்தியிதைக் கேட்டுதலை கிறுகிறுத்துப் போகுதையா! வான்வெளி வீதியிலே வலந்திரியம் வேகாதலும் மாநிலத்து மக்களுக்கு வாழ்த்துரைத்த நின்வாக்கு தேனடையாய், தெள்ளமுதாய், திருவாய் மொழி தானாய், கானமழை போலாய்எம் காதில் இனிக்குதை 21" ! காவியத்துப் பொன்னுலகைக் கண்காணும் நனவாக்கி மாவியப்பில் 61 ந்நாளும் வையகத்தை ஆழ்த்திவரும் சோவியத்தின் தவமகனே! சோதரனே! நினையிந்நாள் சேவிப்போம்! உன்றனுக்கு ஜெயபேரி கொட்டிடுவோம்! இக்க