பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாள் பூமியின் ஈர்ப்பினைத் தாண் டி. எம்மிடை ஒருவன் விண்ணிடை ஏ கிட்ட பறந்தான்! மீண்டும் .பயணம் தொடங்கிய பிறந்தமண் திரும்பும் பெற்றியும் பெற்றான்! வந்தவன் சோவியத் மாநிலம் பயந்த வாலிபன்! எம்மவன் வான்வெளி தன்னில் உந்திப் பறந்தான்! உயர்விண் ணரங்கில் உடுக்களை வென்றே உலகிடை.. மீண்டான்! உடு: நட்சத்திரம்; - பதினேழ் ஆண்டு : 1917ம் ஆண்டில் நடந்த அக்டோபர் - புரட்சி . 75