பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் காரா எrத்வேவ் இந்தியாவுக்கு விஜயம் செய்தபின் தமது இந்திய விஜயம் பற்றிய எண் ண ங்களைப் பல கவிதைகளாக எழுதினார். அவை * இந்திய மலர்கள்' என்ற பெயரில் புத்தக வடிவம் பெற்றுள்ள ன. அந்தக் கவிதை க்ளில் ஐந்து கவிதைகள் இங்கு இடம் பெறு கின்றன. 48. இந்திய விருந்துபசாரத்தின் மலர்கள் - காரர் எந்லேவ் (துருக்மேனியக் கவிஞர்) -காாம் - - எவ்வளவோ நெடுந்தூரம் ஏகிடினும் யான் சென்ற அவ்வழியபில் எப்போதும் அழகியபல் நறுமலர் கள் எழில்கொழிக்கக் கண்டிட்டேன் ! நட்புறவின் இன்கரங்கள் கழுத்தினிலே மாலையிட்டுக் கெளரவிக்கக் கண்டேன்யான்! விருந்தினரை வரவேற்கும் இந்தியர் தம் வியத்தக்க அருந்தகைமை எனக்களித்த நறுமலரே அவையாகும்! வானூர்தி விட்டிறங்கி வந்ததுமே வான் நிறைத்து மேனிமிர்ந்து கோஷித்த விண்ணொலியை நான் கேட்டேன்: இந்தியரும் உருசியரும் . சோதரர்கள்! சோ தரர்கள்!