பக்கம்:சோவியத் நாட்டுக் கவிதைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49, பிணைந்த கைகள் காரா ஸித்லேவ் காலைப்பொழுதில் பிலாய்நகரில் கட்டிடவேலைக் காரரெலாம் வேலைதொடங்கும் சுறுசுறுப்பை வெகுவாய் நினைவு கூர்கின்றேன்! வாழும் தாய்நாட் டி ளையோரும் வால்கா நதிக்கரை வாலிபரும் தோழமை பூண்டார்! சந்தித்தார்! சோதரர்போலே கைகோத்தார் ! இருவருமொருவர் 6எனக்கலந்து எனக்குத்தோற்றம் அளித்தனரே! இருவரும்பிலாயில் நாள்தோ ! றும். . இளக்கிடும் உருக்காய் ஒன்றாகி வருபரம் ப்ரையனர் கண்டறியும் - வண்ணம் ஒற்றுமை பூண்டிருந்தா: ' உருசியத்தாரும் இந்தியரும் ஒன்றாப்ப்படியேல் நின்றிருந்தார் !. ஒன்றாய்க்கலந்த நட்புறவின் உயரியசின்னம் எனவாங்கே நின்றார்! அவர்தம் நட்புறவோ' . இறவாதென்றும் நிலைத்திருக்கும்! (குறிப்பு: பிலாய் வட்டாரத்திலிருந்து எழுதியது..