பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இருபத்தோராயிரத்து கொள்ளாயிரத்துப் பதினைந்து அறைகள் இருக்குமென்றேன். ஆம். அறைகள் அத்தன்! அவற்றில் ஆருயிரம் அறைகள் மாணவர்களின் .ఐు யுளாகும். மாணவர்கள் தங்கியிருக்க இத்தனே அறைகள் என்ருல், அவர்கள் எண்ணிக்கை ஏராளமாக இருக்கு மென்று எதிர்ப் பார்க்கிறீர்களா? அதுவும் சரி. மொத்தம் முப்பத்திரெண்டாயிரம் மாணவர்கள் படிக்கிருர்கள். இவர்கள் அந்நாட்டின் அறுபது தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களாம்.

இத்தனே பேர்களுக்கான நூல் கிலேயம் எத்தன. பெரியதாக இருக்குமோ? மிகப் பெரியது. அந்நூல். கிலேயம். அந் நூலகத்திலுள்ள, நூல்கள், சஞ்சிகைகளின் கட்டுகள், செய்தி இதழ்களின் கட்டுகள் ஆகிய அனைத் தையும் எண்ணினல், அறுபத்தைந்து இலட்சமாகும். அடேயப்பா; எத்தனை நூல்களின் சேகரிப்பு!

இத்தனே நூல்கள் பெருமைக்காகவா? பயனுக்காகவா?. பெருமைக்கல்ல; பயனுக்காகவே, பெரிய பெரிய நூல் கிலேயங்களே வைத்திருக்கிருர்கள், சோவியத் நாட்டில்.

சென்ற முறை மாஸ்கோ பல்கலைக்கழக நூலகத் திற்குள் நுழைந்து பார்த்தேன். காலியாக இருந்த, இடங்கள் சிலவே. திங்கள் தோறும் வெளி வரும் அறிவியல், பொருளியல், அரசியல் சஞ்சிகைகளுக்கு நல்ல. கிராக்கி. அந்நாட்டு மாணவர்கள் பாடநூல்களோடு, முடங்கி விடாமல், முந்திய மாதம் வெளியான அறிவியல், உண்மைகளைக் கூடத் தெரிந்து கொள்வதால், அம். மாணவர்கள் தரமானவர்களாகவும் முன்ைேடிகளாகவும் விளங்குகிருர்கள். அதற்குத் துணை நிற்பது, கல்விக்கூடி நூலகங்களும் பெரும் சஞ்சிகைகளுமே. மாஸ்கோ gಿ கலேக் கழகத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி சார்ந்த