பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霄2

மாஸ்கோ பல்கலைக் கழகத்தைச் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்புகையில், சிந்தனை சிறகடித்து, லெனின் காட்டிய கல்வி நெறியை நினைவுபடுத்திக் கொண்டு மகிழ்ந்தேன்.

அன்ருட வாழ்க்கைத் தொல்லைகளிலிருந்து, தப்பிப் பிழைக்க, பெரியவர்கள் கூறிய நல்லுரையை கினைத்து அசை போடுவது நல்லது என்பதையும் உணர்ந்தேன்.

மகிழ்ச்சியைக் கலைத்தார் வ்லாடிமீர் ; நல்லெண்ணத் தால் குறுக்கிட்டார்.

o

'வேலு அதோ தெரிகிறது. லெனின் விளையாட் டரங்கம். பகல் நேரத்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடம்" என்ருர்.

്.. 'உண்மை. முதன் முறை மாஸ்கோவிற்கு வந்த

போது பகல் நேரத்தில் பார்த்துப் பூரித்தேன்."

Gernr–8