பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

திஜனவாற்றலை வளர்த்துக் கொண்டது, கமக்கு நன்மையா இந்று. யாரோ சொல்வதைக் கேட்டு, கினேவுக்குச் சுமையெதற்கு என்று ஏமாறவில்லையே என்று அன்னேயே நான் பாராட்டிக் கொண்டேன்.

சில நிமிடங்களில் காரும் எங்கள் ஒட்டலண்டை நின்றது. மணியைப் பார்த்தோம். இரவு பதிைென்றே முக்கால்.

பெய்யும் பனியில், கீழே இறங்கி, உள்ளே ஒடினுேம். விலாடிமீரும் உள்ளே வந்தார்.

இரவு வெகு நேரமாகி விட்டது. நாளே கிறைய வேலே இருக்கிறது. இனியும் தாமதம் செய்யாமல், உறங்கப் போங்கள். காலே எட்டரை மணிக்கு சிற்றுண்டி சாஆலயில் சந்திப்போம்' என்று கூறி முன் கூடத்தில் இரு ந்த ப டி யே, எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்.

படுப்பதற்குள் மணி பன்னிரண்டைத் தாண்டி விட்டது. அடுத்த நாள் பிறந்ததைக் கண்டு விட்டோம். என்ற கிண்டல் கருத்தோடு உறங்கி விட்டேன். முதலில்

அயர்ந்து உறங்கினேன்.

திடீரென, உறக்கம் கலந்தது. விளக்கைப் போட்டுப் பார்த்தேன். கண்கள் கோவைப் பழமாக இருந்தன. நெருப்பையிட்டது போல் எரிந்தன. உ ட ம் பு ம் கொதித்தது. காய்ச்சல் வந்து விட்டது தெரிந்தது. கைக் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தேன். மணி, இரண்டரை, அங் நேரத்தில், யாரையும் தொல்லைப்படுத்த விரும்ப வில்லை. கைப் பையில் இருந்த ஆஸ்ப்ரோ ஒன்றை எடுத்து விழுங்கி விட்டு, விளக்கை அணேத்து விட்டு உறங்க முயன்றேன். சிறிது வெற்றி. குப்பென்று வியர்த்தது. மீண்டும் விழித்துக் கொண்டேன். வியர்