பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

எனக்கு வந்த "ப்ளு காய்ச்சல் விரைவில் தொத்தி: விடுமாம். எனவே, அங் கோய் கண்டவர்களே, மருத்துவ மனேயில் சேர்த்துவிடுவதன் மூலம், மற்றவர்களுக்கு அது. பரவாதபடி தடுப்பார்களாம்.

என்னேயும் மருத்துவமனையில் .ே சர் த் துவி ட விரும்பினர் மருத்துவர். மருத்துவமனையென்ருல், எனக்கு. எப்படியோ இருக்கும். எனக்கு வேண்டியவர்கள் பலர் மருத்துவமனையில் கண்டபின், வீடு திரும்பாமல், கான முடியாமற் போய்விட்டார்கள். ஆகவே மருத்துவமனை யென்ருலே, கசப்பு. ஆயினும் என் செய்ய? மாஸ்கோ விற்கு வந்து நோய்வாய்ப்பட்டு விட்டேனே! வேறு வழி யின்றி மருத்துவமனையில் சேர ஒப்புக் கொண்டேன்.

இந்த ப்ளு காய்ச்சல்காரர்களே, தொத்து நோய் மருத்துவமனையில் சேர்ப்பது, அங்குள்ள வழக்கம். 'தொத்து நோய் மருத்துவமனையில் என்&னச் சேர்த்.