பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

வேண்டுகோள் விடப்பட்டது. எ ழு க் த றி வுத்

தொண்டரணியில் சேருமாறு படித்தவர்கள் வேண்டிக் கொள்ளப்பட்டார்கள். தொடக்கரிலே ஆசிரியர்கள் தொண்டர்களாயினர். உயர்நிலப்பள்ளி ஆசிரியர்களும் தொண்டரணியில் சேர்ந்தார்கள். அலுவலகங்களில் வேலை பார்த்து வந்த, படித்தவர்கள் பலர், முதியோர் எழுத் தறிவுத் தொண்டிற்கு முன் வந்தனர். பாட்டாளிகள் சும்மா இருந்தார்களா ? இல்லை. எழுதப் படிக்கத் தெரிந்த தொழிலாளிகளும் முதியோர் கல்வித் தொண்டில் பங்கு கொண்டார்கள் .'

எங்தெந்த வேலையிலோ ஈடுபட்டிருந்தவர்களைக் கொண்டு, முதியோர் கல்வி கற்பிக்க, எப்படிப் பயிற்சி கொடுத்தீர்கள் ?' என்ருேம்.

அவசரத்திற்கு ஆகிற காரியமா, பல்லாயிரக்கணக் கானவர்களே, தங்கள் தங்கள் வேலைகளே, விட்டு விட்டு வரச் செய்வதும், அவர்களுக்கு முதியோர் கல்விப் பயிற்சி கொடுப்பதும் ?"

' கல்வித்துறை மேதைகள் சிலரைக் கொண்டு, முதியோர் எழுத்தறிவிப்பு வகுப்புகளே நடத்துவது பற்றி சில அடிப்படைக் குறிப்புகளே எழுதச் செய்தார்கள். அவற்றைச் சேர்த்து அச்சிட்டு, ஒவ்வொரு கொண்ட ருக்கும் வழங்கினர். அக் குறிப்புகள் காட் டும் வழியில், பாடங் கற்றுக் கொடுத்தனர். அதிலே ஏற்பட்ட சங்கடங்

களைக் குறித்து அனுப்பி மாற்று கண்டனர்.

முதியோர் கல்வி, அன்று, முன்னறியாப் புதுப் பாதை. எனவே கொண்டர்களே, ஒரளவு தடம் வகுத்துக் கொண்டு பணிபுரிய நேர்ந்தது."

தொண்டர்களுடைய பழைய வேலைகள் என்ன வாயின ? அவற்றை விட்டு விட்டார்களா ?" என்ற

ஐயத்தைக் கிளப்பிைேம்.