பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

சோவியத் நாட்டு மக்களில் ஏராளமானவர்கள். தங்கள் கல்வியைக் காலமெல்லாம் உயர்த்திக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிருர்கள்.

சென்ற முறை நான் சோவியத் நாட்டிற்கு சென்றி ருந்தபோது, அங் காட்டு மக்கள் தொகை இருபத்தி இரண்டு கோடி. அவர்களில் ஏழு கோடியே காற்பது இலட்சம் மக்கள் மாணவ மாணவிகளாயிருந்து கற்பதை அறிந்தேன். இந்த விழுக்காடு படிப்பது அருமை.

இப்படி வெள்ளத்தின் பெருக்கைப்போல் கல்விப் பெருக்கெடுத்தோடும் நாட்டில், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வதில் வியப்பென்ன? -