பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#87

"மன்னிக்க் வேண்டும். உங்கள் பாட திட்டத்திை சிற்ற் எளிதாக ஏற்பாடு செய்திருக்கிறீர்களேர்" என்ற் கேட்டேன்.

துணைவேந்தர், பொறுமையாக, புன்முறுவலோடு பதில் கூறினர். பதில் என்ன?

மற்ற சோவியத் பல்கலைக்கழகங்களில் உள்ள பாட திட்டத்திற்கும் எங்கள் பாடத் திட்டத்திற்கும் எந்தவித வேற்றுமையும் இல்லை. அப்படியிருந்தும், வேறு பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெறுவதற்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ, அதைவிட ஆறு மாத காலச் சுருக்கத் திலே இங்கு முடித்து பட்டம் பெற்று விடுகிருர்கள்.

தங்கள் தங்கள் காட்டின். வளர்ச்சிக்காக வேலை செய்யப் பயிற்சி பெறவந்த வெளிகாட்டு மாணவ மாணவி களே, மெல்லப் படிக்க விட்டுக் கொண்டிருந்தால், அந்த காடுகளின் முன்னேற்றம் தவக்கம் ஆகும். வெளிநாட்டு மாணவர்களே எவ்வளவு விரைவில் நிபுணர்களாக்கி அனுப்புகிருேமோ அவ்வளவு விரைவில் அங்காட்டு தொழில் வளர்ச்சியோ பிற முன்னேற்றமோ கைகூடும். ஆகவே விரைந்து படிப்பை முடிக்கும் வகையில் வேலே நேரத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

சாதாரணமாக சோவியத் காட்டிலுள்ள பல் డిుత கழகங்கள் வாரத்திற்கு ஐந்து நாள் வேலை செய்யும். நாளைக்கு வேலை நேரம் ஐந்து மணி. ஆகவே, வாரத்திற்கு இருபத்தைந்து மணிகள் வேலை செய்யும்.

அலுமும்பா கட்புறவு பல்கலைக்கழகம் நாளே க்கு ஆறு மணி நேரம் வேலை செய்கிறது. வாரத்திற்கு ஆறு நாள் வேலை செய்கிறது. வாரத்திற்கு முப்பத்தாறு மணி நேரம் வகுப்பில் பாடங் கேட்கவேண்டும். அல்லது கருத்தரங்கில் பங்கு கொள்ளவேண்டும். அல்ல்து ஆய்வுக்கூடங்களில்