பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189,

இங்கே அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சி. சோவியத்நாட்டில் ம்ோணவர்கள் மாணவர்களாகவே இயங்குகிருர்கள். அவர்கள் கிணற்றுத் தவளைகள் அல்ல. ஊர் விவகாரங்களே அறிவார்கள். அவற்றைப் பற்றி விவாதிப்பார்க் r: உலக விவகாரங்களையும் அறிவார்கள். அவற்றைப்பற்றி கலந்துரையாடவும் தயங்க மாட்டார்கள். ஆயினும், அவற்றையெல்லாம் சீர் செய்கிருேமென்று சொல்லிக் கொண்டு, கல்வியைக் கோ ட் ைட விட்டுவிட மாட்டார்கள். - m சோவியத் கல்விக்கூடங்களில் ஒழுங்கு நிலவுகிறது. கட்டுப்பாடு நிலவுகிறது. கண்டிப்பு உண்டு. இத்தனே நாள் வகுப்புக்கு வரவேண்டுமென்ருல், மறு பேச்சு கிடை யாது. வராமல் ஊர் சுற்றி விட்டு பிறகு நாலு பேரைச் சேர்த்துக் கொண்டு உண்ணுவிர்த மிரட்டல் நடவாது அக் நாட்டில். அத்தகைய கடமைத் தவறுதல்களே ஆதரிக்க முன்வரும் பெரிய மனிதர்களும் இல்லே. எல்லோருமே, லெனின் வழியில் கின்று மாணவர்களைப் பார்த்து படியுங் கள், படியுங்கள், மேலும் மேலும் படியுங்கள்' என்றே கூறுவார்கள்.

ஏற்ற சூழ்நிலை இருப்பதால் ஆசிரியர் மாணவர் களிடம் வேலே வாங்க முடிகிறது. ஊர் வம்புகளில் சிக்கா திருப்பதால், கவனச் சிதைவின்றி, மாணவ மாணவியர் படிப்பே லட்சியம் என்று இருக்கிருர்கள்.

நிழற்படமோ, நாடகமோ பார்க்கவோ இசைக் கச்சேரி கேட்கவோ சென்ருல், வெறியூட்டும் பாலுணர்ச்சி கிகழ்ச்சிகள் இல்லை. ==

இவ்வளவு உதவியான சூழ்கிலேயில் எல்லா மாணவர் களும் கல்வியில் விரைந்து தேர்ச்சி பெறுகிருர்கள். -

இந்திய மாணவர்களின் ஒழுங்கும் கட்டுப்பாடும் எப்படி?