பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

கம் மாணவர்களும் மாணவிகளும் ஒழுங்காகவும் கட்டுப்பாட்டோடும் கடந்து கொள்ளுகிருர்கள். இவர் களால் பல்கலைக்கழகத்திற்கு எவ்வித சிக்கலும் வருவ

தில்லை, என்று கேட்டபோது எழுத முடியாத அளவு பூரித்துப் போனுேம். -

கம் நாட்டிலும், பரிந்துரைகள் சொல்ல, கொடுக்க, ஆள் இல்லையென்ற பத்திய நிலையை உருவாக்க முடிந்தால்,

தங்கக் கம்பிகளாக இருப்பார்கள், நம் மாணவ மாணவிகள்.

இவற்றைத் தெரிந்து கொண்டு துணைவேந்தருக்கு நன்றி கூறி விட்டு நூல் கிலேயத்தைப் பார்க்கச் சென்ருேம்.

விடை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் இப் பல்கலைக்கழக பாட திட்டங்களே எங்களுக்கு வழங்கினர். அவை ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தன. ஏன் இரஷ்ய மொழியில் இல்லை என்று கேட்டோம்.

பெரிதும் வெளிநாட்டு மாணவர்களுக்காகவே இவை இருப்பதால், அந் நாடுகளுக்கு அனுப்பி வைப்பவை ஆங்கிலத்தில் இருப்பது நல்லது என்று அப்படிச் செய்கிரு.ர்களாம்.

'அனேத்து நாடுகளின் சட்டம் ஓர் பாட திட்டம். அதில், சொத்துரிமை பற்றி நம் நாடாளுமன்றத்தில்

நிறைவேறிய அரசியல் சட்டத்திருத்தம் இடம் பெற்றி ருக்கக் கண்டோம். -

எங்களுக்கு வழங்கிய நூல்களே, கப்பல் மூலம் அனுப்பி வைக்க முன் வந்தார், துணைவேந்தர். அவற்றை அவரிடம் கொடுத்து விட்டு வந்தோம். அவை இல வாரங்களில் எனக்கு வந்து சேர்ந்தன.