பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

கனவே வந்து சேர்ந்து விட்டார்கள். உங்களுக்காகவே காத்திருக்கிருேம்," என்று சொல்லிக் கொண்டே, எங்கள் புறப்படும் வாயிலுக்கு இட்டுக் கொண்டு சென்ருர் ஓர் அதிகாரி. அங்கே பயணிகள் வரிசை கின்றது. கரங்களும் வரிசையில் கின்ருேம். ஐந்து நிமிடங்கள் காத்திருந்தோம்,

பருவநிலை பற்றிய கடைசி செய்தி இப்போது கிடைத்தது. வழியில் வானிலை சரியாக இல்லை. அது சரியாவதற்கு இரண்டொரு மணிகள் செல்லும். அது வரை, பயணிகள் காத்திருக்க நேரிடுவதைப் பற்றி வரும் கிருேம் என்ற அறிவிப்பு, ஒலிபெருக்கி வாயிலாக வந்தது. ஒற்றைக் காலில் தவமிருந்தாலும் பயனில்லை என்பதை உணர்ந்து, இருக்கைகளில் அமர்ந்தோம்.

இரண்டு மணி தாமதம், - மூன்ருகி, நான்காகிகடைசியில் ஐந்து மணி தவக்கமாகி விட்டது. *

'நினைத்ததும் நடக்க வேண்டும் என்று பதறுகிற எனக்கு பொறுமையைக் கற்றுக் கொடுக்க இத்தகைய நெருக்கடிகள் பலமுறை உதவின. அன்றும் உதவியது கோளாருன வானிலை மேல் கோபித்துப் பயன் என்ன பாரதியார் இடித்துக் காட்டியபடி, கோபத்தால் நாடி யெல்லாம் அதிர்ச்சியாகும் என்பதை உணர்ந்து, அடங்கி இருந்தேன். ஆனது ஆகட்டுமென்று அமைதி கொண் டேன். ஐந்து மணி நேர தாமதத்திற்குப் பின், காபூே விட்டு, டாள்,கண்டிற்குப் புறப்பட்டோம். ஏரே புளோட்-சோவியத் விமான சர்வீஸ்-வானவூர்தியில் பறந்து சென்ருேம்.

அவ் விமானம் ஆப்கன் மலைகளின்மேல் பறந்து சென்றது. கீழே, எங்கும் மலைக் காட்சி. நெடு நேர. இப்படியே. பிறகு சமவெளி தென்பட்டது. ஆப்கன் நாட்டின் மலேகளையும் உஸ்பெக் குடியரசின் மலைகளையு.