பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

முழுவதும் ஒரே வெளிச்சம். பல கோணங்களில் இருந்தும், மின்விளக்கொளி மழையெனப் பெய்தது. அவ்விளக்கொளியில், புல் தரையில் ஆட்டம் கடந்தது. பார்வையாளர்கள் உண்டோ? உண்டு. சில ஆயிரம் பேர்கள் அந்த நேரத்திலும் அப் பருவ நிலையிலும், இருக் கைப் படிகளில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண் டிருந்தார்கள். அப்போதைக்கப்போது, கைகொட்டி, ஊக்கப் படுத்தினர்கள்.

விளேயாட்டுப் போட்டியைப் பார்த்தபடியே பேச்சுக் கொடுத்தோம். இதோ அதன் சுருக்கம் :

'இவ் விளையாட்டு அரங்கம் எவ்வளவு காலமாக இருக்கிறது?"

'இது புதியது; சில ஆண்டுகளுக்கு முன்பே கடடபபடடது.'

'இதில் எத்தனே பேர் உட்காரலாம்?" "எழுபத்தையாயிரம் பேர்களுக்கு இடமுண்டு.' 'பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூட, இவ்வளவு ஆர்வமாக, இரவென்றும் பாராமல், ஆடிப் பழகுகிருர் களே ! அதற்காக எவ்வளவு தாராளமாக மின் விளக்கு வசதி செய்து கொ( நிறது. உங்கள் ஆட்சி ! சிறுவர்களே ஊக்க, இத்தனே ஆயிரம் பெரியவர்கள் வந்திருப்பது, போற்றத் தக்கதல்லவா? உங்கள் விளையாட்டு வீரர் களுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் இருக்கும். இது உறுதி இப்படிப் போற்றி வாழ்த்தினுேம்.

'நன்றி, வாழ்த்துக்களுக்கு. உஸ்பெக்கிஸ்தான விளேயாட்டு வீரர்கள், எப்போதுமே சிறந்து விளங்கு கிருர்கள்.

'கொன்று தொட்டு எங்கள் இளைஞர்கள், துணிச்ச லான விளேயாட்டுக்காரர்கள். பழைய விளையாட்டுகளில்