பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

நாங்கள் நுழைந்த அக் கட்டடம், ஒர் பெரிய ஒட்டல், அதன் பெயர், ஒட்டல் சோவியத்ஸ்காயா. அது பல் லாண்டுகளாக இருக்கிற ஒட்டல் : புகழ் பெற்ற ஒட்டல். 'பெரியவர்'களேயே அங்கே தங்க வைப்பார்களாம். பின்னர், அங்கு வந்து, என்னேக் கண்ட மாஸ்கோ வாழ் இந்திய நண்பர்கள் மூலம் இதைத் தெரிந்து கொண்டேன். எங்கள் தூதுக் குழுவிற்கு பெரு மதிப்புக் கொடுத்தார்கள் என்பது அதனல் விளங்கிற்று.

பணியகத்தில், பாஸ்போர்ட்டுகளைச் சேர்த்து விட் டோம். அறைகளின் சாவிகளைப் பெற்றுக் கொண் டோம். மூவருக்கும் தனித் தனி அறை. மூன்ரும் மாடி பில் இருவருக்கு அறைகள் ஒதுக்கினர்கள். மற்றவருக்கு கான்காம் மாடியில் அறை. எல்லோரும் முதலில் மூன்ரும்

சோ-6