பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ஜாதி ரோஜா

  • அழைக்கிறேன். தயவு செய்து முதலில் என்னுடைய கேள்விகளுக்குப் பதில் கொடுப்பீர்களா ?-விசாரித்தாள் சுசீலா.
  • கேளுங்கள் !’ -
  • அழகேசன நீங்கள்தான் கூட்டி வந்தீர்களா ? :

ஆமாம்.’

  1. & ஏன் * *
  • அழகியிடம் மன்னிப்பு கேட்க...! ’

பார் ? : - -

ஏன், அழகேசனேதான்...! ‘
  • அப்படியென்றால், பெரியவர் சோமநாதன் போட்ட திட்டம் பலித்து விட்டதென்று அர்த்தமா ?
  • ஆமாம் ; ஆனால், அதற்குள்தான், திரண்டு வந்த வெண் ணெய்த் தாழியை இந்தக் கிழவர் உடைத்து கொறுக்கிவிட்டாரே ?” சரி, கடந்ததைப் பற்றிப் பேசி இனி புண்ணியம் இல்லை. நடக்க வேண்டியதைப் பேசுங்கள். இன்னொரு முக்கியமான விஷ யத்தையும் உங்களிடம் கேட்க வேண்டும்.’’

கேளுங்கள், அம்மா !” . அந்தப் போட்டோ ஆல்பத்திலுள்ள படங்களில் காணப்படு கிறதெல்லாம் உண்மைதான ? இல்லை, உங்கள் காமிராத் திற: மையைக் காட்ட கையாண்ட சாகஸ்மா ?’ என்று கொஞ்சம். துக்கலான குரலில் கேட்டாள் சுசீலா. -

  • எல்லாம் உண்மை. அழகேசன் நேற்றுவரை பயங்கர மிருகமாகத்தான் இருந்தான். இப்போது மனிதத் தன்மை அவன் ரத்தத்தில் ஊறத் தொடங்கியிருக்கிறது. ஆல்பத்திலுள்ள புகைப் படங்களைப் பற்றி இனிச் சொல்லவேண்டும். அதில் காணப்பட்ட படங்கள் ஆறும் உண்மைப் போட்டோக்கள்தான். சிறிது நேரம் அவற்றை மனசால் கினைத்துப் பாருங்கள், சுசீலா முதல் புகைப் படத்தில் அழகியை நெருங்கிய அழகேசன், அழகியின் கழுத்தை தெறித்துக் கொண்டிருக்கிருன். சோமநாதன்.உடல்நலமில்லாமல்

ஆகினேவு தப்பிக் கிடந்ததைப் பயன்படுத்திக் கொண்டான் : அழகியின் அப்பாவின் கடனை அடைக்க உதவிய அழகேசன் அழகி யைப் பிடிக்க வலைவிரித்தான், முகூர்த்தம் குறிக்கப்பட்டபோது, த்ான் அழகேசனது உண்மை சொரூபம்'அழகிக்கு எட்டத் தொடங் கிற்று. அழகியின் அழகிலே வெறி கொண்டு பைத்தியமாகித் திரிந்த அழகேசன் அழகிழை வலுக்கட்டாயப்படுத்தி தன் அறைக்கு