பக்கம்:ஜாதி ரோஜா (நாடகம்).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் திருவிளக்கு ஏற்றி வைத்தாள் ! 1.49%

ருந்தோ புறப்பட்டது. யார், அழகேசன் ‘ என்று தன்னை மறந்துதனக்குள்ளாகப் பேசிக்கொண்டாள் அவள்.

அந்த அழகேசனை வாழவைக்கா விட்டால், உனக்கு வாழ்வு ஏது ? வளம் ஏது ? குங்குமம் ஏது ? மாங்கல்யம் ஏது?’ என்று மறுபடியும் ஒரு குரல் வெடித்தது.

அப்பொழுது, அழகி, உன்னை அழகேசன் பார்க்கவேண்டு. மாம்,’ என்ற செய்தியை அஞ்சல் செய்தாள் தாமரை. ~ *

‘என்னைப் பார்க்க அழகேசன் வந்திருக்கிருரா ? என்று தன் னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். அதற்குள் அழ, கேசன் உள் அறையில் பாதம் எடுத்து வைத்து விட்டான்.

விண் அரங்கில் நிலவுக் கன்னி ஸ்ரிகமபதகிஸ்’ என்று ஸ்வரங்கள் பயின்று கொண்டிருந்தாள். அடைக்கப்பட்ட கதவுகளுக் குள்ளே இரட்டை உள்ளங்கள் சிறை யிருந்தன. அழகேசனைக் கண்டதும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. அவளேயும் அறி யாமல் எழுந்து நின்றாள் !-தீக்குச் சிரிக்கத் தெரியுமா ?

  • உட்கார், அழகி 1 : ஏன்று பல்யமாகச் சொன்னன் அழகே. சன் !-தீ சுடாதோ ? -

அழகேசன் என்றுமில்லாத அழகுடன் விளங்கினன். மண வறைக் கோலத்தில் இருந்த அழகேசன அவள் பார்த்தது சரியாக நெஞ்சில் தங்கி யிருக்கவில்லை. ஆலுைம், திருமணம் முடிந்து மயங்கிக் கிடந்த அவளை சைக்கிள் ரிக்ஷாவில் வைத்துக் கரிகாலன் இதே இல்லத்தில் சேர்ப்பித்த சில பல நிமிஷங்கள் கழிந்ததும்,. அழகேசன் அவளைத் தேடிவந்த போது தெரிந்த அழகேசனுக்கும் இவனுக்கும் மலைக்கும் மடுவுக்குமாக வித்தியாசம் காணப்பட்டது. போல் அவளுக்குத் தோன்றியது. எல்லோரும் சாதிப்பதுபோல இவரின் உள்ளம் திருந்திவிட்டிருக்கிறதா? இல்லை, உருவம் மாத். திரம்தான் மாறி விட்டிருக்கிறதா?’ என்று அவள் மனச்சாட்சி யைக் கலந்து ஆலோசித்தாள். - >:*

அது தருணம், ...அ.மு.கி ‘ என்றார் அழகேசன். * உன்னுடன் புதிய உருவம் புனைந்த அழகேசிகை கான் இப். போது பேசவில்லை; புத்தம் புதிய உள்ளம் கொண்டவகைப் பேசு கிறேன். நான் செய்த தவறுகள் எனக்குக் குழி பறித்தன. அதில் நான் அழுந்தித் திக்குமுக்காடித் திணறினேன்; இன்று மனிதத். தன்மையை மீட்டுக் கொண்டிருக்கிறேன். மிருகமாக இருந்த அழகேசன் மனிதனுகி-மனிதப் புழுக்களில் ஒருவனுகி நின்று: மன்தத் தன்மைபெற்ற சில மனிதருள் ஒருவகைத் தனித்து ஒதுங்கி கான் உன்னிடம் பேசுகிறேன். ஆபத்துக்கு எனக்கு உதவிர்வள்