பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசீய வாழ்வு தேசீய வாழ்வு தீவிரமாக முறுக்கேற்றப்பட வேண்டும். ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்யும் போக்கு அறவே கைவிடப்பட வேண்டும். காந்திஜியால் எதையும் செய்ய முடியும்; எனவே அவருடைய தனித்தலைமையே போதும் கருத்தோட்டம் ஜனநாயக விரோதமானது என்ற -துசாரி ஜன நாயக உள்ளத்தின் எதிரொலியே பாட்டு.1939-ல் பிறந்தது. என்ற தேசீய வாழ்வு -அதி தீவிரமா முறை மேவிடு மோ - நம் ராஜீய போதமும் ஞானமும் வேகமும் நாளும் வளர்ந்து - நம் நாட்டினர் மேநிலை கூட்டு வரோ - நம் நம்பும் ஒருவரால் இன்ப சுதந்திரம் நாட்ட முடியாது நாமினி ஓர்முகமா யெழவே - நம் போலியும் போர்வேண்டாப் - போக்கும் காலமிது போர்க்குக் காங்கிரஸ் மாசபை ஓங்கிடவே - நம் 102 (தேசீய) (தேசீய) (தேசீய) ஒழிகவே

(தேசீய)

102