பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரீர் தோழரே! பல்லவி வாரீர் தோழரே! மாநில மேதையரே! வாலிபரான வீரரே ! ஜோராய் நீர் அனுபல்லவி பூரண வாழ்விலும் சமபோக மதிலும் சேரவாரும் செகத்தீரே ஜோராய் சரணம் ஜனசத்ருநிதம் அடிமையும் மடமையும் செகமீதினில் வீழவே ஜோராய் நீர் கனவிலும் நனவிலும் வீறோடினி நாடி நாமோதிட 'காம்ரேட்' இன்பமே 106 (வாரீர்) (வாரீர்) (வாரீர்)

(1937)

106