பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சேதி
சாதிமதமொரு போதுமினிஉத
வாதுஅறவிலக் கிடுவாயே
சாமிவிதிமுத லாதிபலமிகு
சாகுமுறைதவி ரெழிலாளே!
சூதுநிறைவழி சூழுமிழிவழி
தீதுதெரிகிற மதியாலே
தோகைநலமுற நீதிபெறவல
தோழர்களையுற முயல்வாயே
பாதிவரையெது மேவுவதுஉத
வாதுயிது அநு பவமாகும்
பாரில்சுயமரி யாதையினிதுறு
பாதைபுகழ்தரு மறியாயே
நாதியிலையென ஓதிலுடனொரு
சேதியுரைபணி மொழியாளே
ஞானமதிலுயர் தியாகமுறஜெயம்
நாடிவருமிது தவறாதே
112
(சாதி)

(1935)

112