பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டின் நிலை. அவனைக் கவிஞனா மட்டும் இருக்கவிடா னாகவும் ஆக்கிவிடுகிறது. அவனுடைய கிறமை திருக்கிறது. அமைத் அடிமைத்தனத்தில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த நாடு களில் தோன்றிய கவிஞர்களில் பலர் இங்ஙனம் இரண்டு இை களிலும். அதாவது கவிஞர்களாகவும் இணைந்து அரும் பணியாற்றியிருப்பதைப் பார்க்கிறேம். ஐர்லாந்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய டிவேலரா- மாக்ஸ்வெய்னி பாத்ரெக்பியர்ஸ், டக்ளஸ் ஹைட் இப்படிப் வீரர்களாகவும் இருந்திருக் கவிஞர்களாகவும் கிறார்கள். இத்தாலியின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட லியோபார்டி மாஜினி போன்ற களீஞர்கள். கர்ம ஷேத் திரத்தில் துணிந்து இறங்கியவர்கள், ணங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம். தமிழகத்தைப் பொறுத்தமட்டில், கவிஞாகவும் வீரராகவும் திகழ்கின்ற ஒரு சிலரில் முக்கியமானவர் திரு. ஜீவானந்தம் அவர்கள். அவருடைய சொல்லாற்றல், செயல் திறன் முதலியவை பற்றித் தமிழ்நாடு நன்கறியும். நான் விரித்துச் சொல்லத் தேவையில்லை. ஆனால் அவருடை வாழ்க்கையே ஒரு கவிதை என்பதை ஒரு சிலர்தான் அறிந் திருக்கக் கூடும். அந்த ஒரு சிலரில் நானும் ஒருவன் என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் கொள்கிறேன், சுமார் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாட்டில் விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்த பொழுது. திரு. ஜீவானந்தம் அவர்கள் உள்ளத்தில் பொங்கியெழுந்த உணர்ச்சிகள். கவிதை தகளாக குக்கொண்டு பல மேடைகளில் ஒலி செய்தன: பலருடைய உள்ளத்தை அசைத்துக் கொடுத்தன. அவற்றுள் சில

நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

8