பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயதலப் புலிகளின் நயவஞ்சக நாடகம்
சூழ்ச்சிகளும் மறையு மன்றோ?
காரியம் பேணிடும் வீரர் விஞ்ஞானிகள்
கட்சியால் கட்டுரைகளால்
கற்பனைக் கடவுள்தான் கட்டோ டழிந்தது.
கவலைக் கடல் கடந்தார்.
மக்களினம் தழைக்க மாசிலின்பம் கொழிக்க
தக்க சுயேச்சை போகமே சதாசெழிக்க (இடி)
(1985)
116

116