பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிதற்றாதே பல்லவி ஞானமில்லாதே பிதற்றாதே-மதி யீனவாத்திகம் உதவாதே-மாதே முடுக்கு நாமரூப ரஹிதப் பொருளெது பூமிமீது கடவுள் பொருள்பொய் நஞ்சுக்கிணை பூலோகத்தினிலிது கொஞ்சத்துயரோ தோஷித்தனமதனால் நட்ட நடுப்பகல் பொட்டை யெனப்பட முட்டுமதிக்குறை யெட்டுணையிப்படி சரணம் தேனே கடவுளேது திருடர் கற்பனைச்சூது ஜீவானந்தப் புதுஉலகிகழத் தீவாசனையேன் உலகியலறியடி 117 (ஞான) (ஞான) (ஞான) ஞான) (ஞான)

(1985)

117