பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுத்தறிவின் முதல் இதழில் வெளிவந்த பாட்டுதான் இந்தப் பாட்டு. பகுத்தறிவின் முதல் இதழ் வெளிவரவிருந்த தருவாயில் விடுதலையாகி வெளிவந்த ஈ.வே.ரா. இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்ததும் ன்னும் 2000 ரூபாய்க்கு கனவு கண்டு விட்டாரா?" என்று எதிரொலிக்கும்படி செய்த பாட்டு இது. 41 குரல் வளமற்ற (பாடுவதற்குத்தான், பேசுவதற்கல்ல இதன் ஆசிரியர் திருவனந்தபுரத்தில் இந்தப் பாட்டை ஒரு வட மொழிப் பேராசிரியரிடம் பாடிக் காட்டிய போது அந்த அம்மையார் இந்தப் பாட்டின் பொருட் மலையாள செறிவிலும், புதுமையிலும் ஈடுபாடடைந்து தை வெகு வாகப் பாராட்டியதோடு தாம் பாடுவதற்காக மலை யாளத்தில் எழுதிக் கொள்ளும்படி உணர்ச்சி ஊட்டிய பாட்டு. பல்லவி கனவு கண்டேன் கனவு கண்டேன் களிக்கடல் மிதந்திடும் புதுக்குவலயம் கண்டேன் அனுபல்லவி மன இருள் விழுங்கிடும் தினகரன் கண்டேன் மதிஒளி பரப்பிடும் புதுமுறை கண்டேன் (கனவு) சரணம் ஆண்டை அடிமையெனும் அவச்சொல் அங்கில்லை ஆண்பெண் பேதம் பாராட்டும் அழிகிறுக்கில்லை வேண்டும் சுயேச்சைப் பேச்சில் விதிவிலக்கில்லை மீறும் சட்டத்திட்டங்கள் கூறுவோரில்லை 146 கனவு}

(கனவு)

146