பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிகண் குருடு! கண்டும் கேட்டும் மண்டூகம் போல் காலம் தள்வதா - காலம் தள்வதா; அலங் கோலம் கொள்வதா - இதைக் அண்டை அயலார் நாட்டில் - மக்கள் அறிவுடன் வாழ்கிறார் மேட்டில் -நாம் அடம் பிடித்தே பல விடம்குடித்தே- இங் கழிகின்றோம் சிறைக் கூட்டில் - இதைக் (கண்டும் தொகையகு உழைப்பவனோ பறைச்சாதி! உணவூட்டும் தாய் இளைப்பவனோ பாட்டாளி! எக்களிப்போன் தழைப்பதுண்டோ மடச்சண்டித் தனத்தாலே கொழுத்ததொந்தி ஒருபக்கம் கோடியர் வாடல் பாட்டு (கண்டும்) வீறொரு ஞானமுள்ளோரே பூவில்விரும்பி நாம் விழிகண் குருடென இழிபொந்துகளில் அழிவதில் என் சீரே - இதைக் - 156 அடிமை! சோம்பேறி! வாழ்வதுண்டோ? முறையோ? முன்னேறுகின்றாரே (கண்டும்)

(1936)

156