பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நிறுத்து! கோவை ராமதாஸ் 'காலுக்குச் செருப்புமில்லை'. பாடட்டும்" என்று விரும்பிக் பாடவைத்த பாட்டு 06 அன்று - நினைவிருக்கட்டும் இத்தகைய பாடல்களைக் படைத்தவர்களும் கேட்க வசதிக்காரர்களும், குடல் நடுங்கிய பாட்டு இது. அதிகாரம் இசைத்தட்டில் அழுதார். ந்தித்த பாரதியின் தலைசிறந்த மெய்யன்பரும், தமிழனுக்கும் தமிழுக்கும் புத்துயிரும், புத்தொளியும் அளித்த தமிழ் மக்கள் மறுக்கக் கூடாத எழுத்துக் கலைஞருமாகிய திரு வ. ரா. இந்தப் யாட்டை கோவை எம். ஆர். இராமதாஸ் பாடக் கேட்டார். உணர்ச்சிப் பெருக்கோடு தாரை தாரையாக யின்னர் ஒருகால் இந்தப் பாட்டின் ஆசிரியரைச் பொழுது, அவரை ஆரத் தழுவிக் கட்டிப் பிடித்துக் கொண்டு, "உங்களுடைய பேச்சுவன்மையைத் தமிழகம் கேட்டு விட்டது; தியாகத்தையும் தமிழகம் நன்கு அறியும்; நீங்கள் பிரச்சாரங் களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுவதை நிறுத்தி, தயவு செய்து, தமிழன் நன்மையடையும் பொருட்டு உங்கள் உணர்ச்சிகளைப் பாடல்களாக எழுதி எழுதித் தள்ளுங்கள்" என்று நட்புரிமையோடும், அன்புரிமையோடும் வற்புறுத்தினார். இவ்வாறு கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்ச் சிறந்த எதிரொலிகளைத் தமிழன்பர்களிடமும், தேசபக்தர்களிடமும், முற்போக்குக் கலைஞர்களிடமும் உண்டு பண்ணிய பாடல் பாலின்றிப் பிள்ளை அழும் பட்டினியால் தாயழுவாள் வேலையின்றி நாம் அழுவோம்-தோழனே வீடுமுச்சூடும் அழும் பெற்ற என்ற அடியை உணர்ச்சி மயமாக நின்று உச்சஸ்தாயியில் இராமதாஸ் பாடியபொழுது எத்தனையோ கூட்டத்திலிருந்தோர் பொலபொலவென்று 20 தடவை

கண்ணீர்

20