பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சொத்துரிமைச்‌ சீக்கு செய்கேடு சொல்லும்‌ கரத்ததுவோ பித்த மனிதரைப்‌ போல்‌

பேயாட்ட

உலகினில்‌

மாடுதன்றோ

சுத்தஅநி யாயம்‌--கொடுங்கோல்‌ சோம்பல்‌, யுத்தம்‌, வறுமை எத்தும்பிழைப்பு அடிமைதகுனிஉடைமை ஈன்ற நச்சுச்‌ சிசுக்கள்‌.

8 மாந்தர்‌ விலங்குகளோ-கழுகுபோல்‌

வதைத்திழுத்‌ துண்ணுகிறார்‌ ஓந்திபோல்‌

வேஷத்திலே--அட்டைபோல்‌

உறிஞ்சுறார்‌

உதிரம்‌

சாந்தம்‌ பசுப்போல-சூழ்ச்சியில்‌ சதிகளில்‌ நரிவெட்கும்‌ சோர்ந்திடும்‌ தேவாங்காய்‌-பவிசிலும்‌

  • சுணங்கனில்‌ தாழ்கின்றார்‌.

4 கடவுளும்‌ காக்கவில்லை- நீதிசொல்‌ கவர்மெண்டும்‌ காக்கவில்லை படைகளும்‌ காக்கவில்லை-பாழ்மதப்‌ பத்தியும்‌ காக்கவில்லை குடுகுடு கிழமான-பழமையைக்‌ கும்பிட்டபலன்‌

இதுதான்‌

உடைந்த மனத்திற்‌ ஒன்றே சமதர்மம்‌,

கிங்கே-வழியினி

  • சுணங்கன்‌

- நாய்‌.

24

24