பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணத்திமிர் வீழ்க (விருத்தம்) யானைபோற் கொழுத்த மேனி இடர்செய்யும் நச்சு நெஞ்சு பூனைபோல் திருட்டு எண்ணம் பொய்புலை நிறைந்த வாழ்வு ஏனையோர் குடிகெ டுக்கும் எத்தனம் பொழுது போக்கு பானைபோல் வயிறு கொண்ட பணத்திமிர் வீழ்க வீழ்க! 46

(1935)

46