பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமை புதுமை இன்ப லோகமே - அதன் புனித வாழ்வு பொருந்தும் முறையில் செய்வாய் தியாகமே எதுவுமடையக் கூடும் தோழனே -ரஷ்ய தேசத்தார்போல் எழுச்சி யால்சம தர்ம வீரமே (வட)

(1935)

61