பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணங்கள்‌

ஏனோ புவிவாழ்வு -- ஈ எறும்பும்‌ சுதந்திரம்‌ விரும்பி யடையநான்‌ தானோ அடிமை ஜந்து -- கொடும்‌ சஞ்சலத்‌ தேள்கொட்டி

துஞ்சுகின்றேன்‌ அந்தோ

(நானோர்‌) வறுமை

கடிக்குதையோ -- பசி

வாட்டி வதைக்குதே வருத்திச்‌ சிதைக்குதே பொறுமை உபதேசம்‌ -- பசி

பொறுத்திடச்‌ செய்யாது பெருத்த மதிமோசம்‌

(நானோர்‌) கொள்ளைக்‌

கிரையானேன்‌ -- பழங்‌

கொள்கையை

நம்பிநான்‌

குடிகவிழ்ந்து போனேன்‌

பிள்ளை மதியுடனே _— மதப்‌ பித்தம்‌ தலைக்கேறி மெத்த உடைந்திட்டேன்‌

(நானோர்‌) உழைத்து உடல்‌ தேய்ந்தேன்‌ _ பலன்‌ உண்ட முதலாளிகள்‌ நிந்தனையே மிச்சம்‌ தழைக்கும்‌ வகையறியேன்‌ -- எங்கள்‌

சர்க்கார்‌ புரட்சியால்‌ எக்காலம்‌ வரும்‌?

(நானோர்‌)

7.

70