இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புரட்சி செய்வோம் புரட்சி செய்வோம் துன்பம் போகும் புத்தி உணர்ந்திட வந்தநற் போதனை புரிந்துடன் எழுவோ மே! புதுமையை மறந்த புன்மைகள் அகல பொதுவுடைமை பழகு வோமே வழிதுறை யறியா மனிதராய் நாமே இழிவிது வரை அடைந் தோமே அடிமையைச் சாட அணிபெறுங் காலம் துடியெனத் துள்ளி வந்திடு வோமே கடமையோ டுலகினைக் காத்திட இதுநாள் கங்கணம் கட்டிடு வோமே! 93 (புரட்சி) (புரட்சி) (புரட்சி) (புரட்சி)
(புரட்சி)
93