பக்கம்:ஜெயகாந்தன் சிறுகதைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 ஜெயகாந்தன் சிறுகதைகள் அவள் தனது ஆழ்ந்த துயரத்தையே ஒரு புன்முறுவலாக்கி அவரிடம் கேட்டாள்: "இன்னுமா ... நீங்கள் ... நீங்கள்..." என்று துடித்த அவள் உதடுகள் தனது கன்னத்தில் அழுந்தும்படி அவர் அவளைத் தழுவிக்கொண்டார். -அதன் பிறகு நடத்தவை, அவர்களின் அந்தரங்க விவகாரங்கள்!