பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 107

போதும், அம்மணி, போதும்!- ஸ்வப்நா, நீங்கள் தமிழ் வித்துவான் போலிருக்கிறது! இலக்கணச் சுத்த மாகப் பேசுகிறீர்களே ?... .

மிஸ்டர் புஷ்பா-தங்கத்துரை! நீங்கள் இந்தச் சமூ கத்தின் யுவதிகளைப் பற்றியும் இளைஞர்களைப் பற்றியும் கவலைப்படமாட்டீர்கள்! ஆனால், உங்களது சசோதரி சகோதரர்களைப் பற்றிக்கூட கவலைப்படமாட் டீர்கள். போலிருக்கிறது!-போதும், சிவப்பு இரவு! போதாதா மூர்மார்க்கெட் வாசம் ?

மிஸ்டர் பூர் வேணுகோபாலன்! - நீங்கள் புதுமை எழுத்தாளர் (:) புஷ்பா தங்க(த்)துரை அவதாரம் எடுத்தது போதும்!-ஏன், தெரிகிறதா?-இப்போது, இளந்தலை முறைத் தமிழ்ச் சமுதாயத்திற்குப் புஷ்பா தங்கத்துரை ஒரு சிம்ம சொப்பனம் ஆகிவிட்டது!

சட்டமும் விதியும் சமூகச் சீர்திருத்த எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலனை மட்டுந்தான் காக்க முடியும்! - காக்கவும் வேண்டும் ! . C)