பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

திரைப்படம் ஒன்றிற்கு விளம்பரம் செய்யப்பட்டிருந்த மாதிரி, சிவசங்கரி கதைக்கு, அதாவது, சிவசங்கரி தயார் செய்த கதைக்குப் பெயர்தான் ஒரு சிங்கம் முயல் ஆகிறது!’-இதுவேதான், அவன், அவள், அது!’ என்கிற “புரட்சி கரமான பெயரில் தமிழ்த் திரைப்படமாக வெளி வந்து, உங்களையும் என்னையும் சோதித்துவிட்டு, அந்த வயிற்றெரிச்சல் தாளாமல் தோல்வியோடு பிறந்த வீட்டி லேயே புகுந்தும் விட்டது அல்லவா ?

பேனாக்கள் : 3- கரு :1

மறுமுறையும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்:

‘லக்ஷ்மி - அவள் தாயாகிறாள்!’’

சிவசங்கரி - ஒரு சிங்கம் முயலாகிறது!”

இந்துமதி - மணல் வீடுகள்!”

இந்த மூன்று கதைகளும் சுற்றி வளைத்தும், சுற்றாமல் வளைத்தும், சுற்றிச் சுற்றியும் வருகின்ற ஒரு பிரச்சினை, ஒரே பிரச்சினை, குழந்தை பிரச்சினை தான் எனவும், இந்தக் குழந்தைப் பிரச்சினைக்குத் தமிழ் நெறிமுறை சார்ந்த பண்பட்ட நாவலாசிரியை லக்iமி டாக்டர் திரிபுரசுந்தரிதான் சத்தியமான முன் னோடி எனவும் எழுத்துத் தங்கையாம் இந்துமதியை இலக்கிய நீதி விசாரணை செய்தபோது, முன்னமேயே குறிப்பிட்டிருந்தேன்! - நினைவிருக்கட்டும்; நினைவிருக் கவும் வேண்டும் அல்லவா ? -

சரி.

அவள் தாயாகிறாள்!” என்ற மகுடம் தரித்தாற்

அேன்று ஒர் அருமையான, புண்பாடு திரவிய தமிழ்த் குடும்பக் கதையைச் சிந்தித்துப் படைத்த லக்தி ஓர்