பக்கம்:ஜெயரங்கன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன்-இதோ இந்தப்படத்தைப்பாங் இதுஉன் படமா?

செல்லம் விளக்கு வெளிச்சத்தில் பார்த்ததும் தான் அக்சப் படத்திலிருக்கும் மாதிரி படுத்துக்கொண்டு எப்போதும் படம் பிடிக் துக் கொண்டதில்லை யென்றும் படத்திலிருச்கும் பெண்ணி ஆனேகமாய் எல்லா அம்சங்களிலும் தன்னைப் போலிரு படத்திலுள்ள பெண்ணிற்கு வலது கண்ணின் கீழ் ஒர் பர்து விாப்பதைச் சுட்டிக் காட்டினள்.

அதைக் கோவிந்தன் பார்த்து அவள் சொன்ன தனென்றும் ஆகையால் டெப்டி மாஜிஸ்டிரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்த பெண் வேறு பேர் வழியாய்த் --> வேண்டுமென்றும் கிச்சயித்தார். அதற்குள்ளாக நீனிவாச்து ராஜாவந்து கோமாயிற்றென்று - சொல்லி கோவித்தன் அதைத் துச் சென்றர். அவள் தன்னல் கூடியவரை அலறிஞள். கோவித்தன் கொடுத்த வாக்குக்கு மாருக கடப்பதில்ல பாகையால் தலை குனிக் தபடி கண்களையும் கைகளையும் கட்டும்படிசெய்து நீனிவர்சலுராஜக அடன் சென்றார் வந்த வழியாகவே அழைத்துப்போய் தனது விட் டில் விட்டு விட்டு கோவிந்தனுக்குப் படுக்கை தயாரித்திருக்கும் அறைக்குப் போய்ப் படுத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு ஸ்ரீனி வாசலு ராஜ அஅத்துத் தாங்கினர். கோவித்தலும் கன் படுக்கை யில் படுத்துத் தூக்கம் பிடிக்காததால் இன்னது செய்வதென் தி தோன்றாமல் யோசித்துக் கடைசியாகக் கண் அயர்த்தார்.

மறுநாள் காலை 8 மணிக்கு பயந்தமுகத்துடன் ஒர் வேலைக் காான் ஸ்ரீனிவாசலுராஜ- அவர்களிடம் ஒடி வந்து தாங்கள் வைத்த கைதியை காலையில் போய்ப் பார்த்தபோது பூட்டி ) களெல்லாம் சரிவர அப்படியே பூட்டப்பட்டிருக்கும்போது காணுேம் என்று சொன்னன். காலையில் சாராயம் குடித்த மயக்கத்தால் உளறு. வதாக எண்ணி ரீனிவாசலுராஜ பல முறை அதட்டிக் கேட்டார் அவன் முன் சொன்படியே சொல்ல, கன்னிடமிருக்கும் சாவிகளை எடுத்துக் கொண்டு அவனே அழைத்துப் போய்ப் பார்க்க அவன் சொன்னது உண்மையென்றே ஏற்பட்டது. உடனே கோவித்தன் படுத்திருந்த அறைக்குப் போய் அவரை எழுப்பிக்கேட்டார். கோவி த்தின் நீனிவாசலு ராஜு வேறு இடத்திற்குக் கொண்டுபோய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/110&oldid=632967" இலிருந்து மீள்விக்கப்பட்டது