பக்கம்:ஜெயரங்கன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாரியம் பெரிதோ வீரியம் பெரிதோ? }

எழுதும்போதும்கூட சிலர் குறைந்தது 4 கிராம் சாாயமாவது குடிக் காமல்வருவ தில்லை.ஏனெனில் துஷ்ணைகளை எழுதுவதற்கு முன்னம் சாராயம் குடித்து பேணு கையிலெடுத்தால் சான் அகராதியில் கூட அடங்காத இழிச் சொற்கள் உதையமாகு மென்பது அவர்கள் கொ ள்கை போலும் சுயமரியாதைப் பிரசாத்திற்குப் பணம் தேவையென் ம், சுயமரியாதைக் கேஸ்களுக்கு ரூபாய்கள் தேெையன்றும் பலவித மாய் ஊர் ஊராய்ப்போய் இந்தியாவில் இதுவரையில் பிச்சையெடுத் தாய் விட்டதாலும் இங்குள்ளவர்கள் - இவர்களால் பேசப்பட்டும், எழுதப்பட்டும்வரும் இழிச்சொற்களைக் கண்டு அறுவறுப்படைந்து, விட்டதாலும் இனிஇங்கு தங்கள் ஜெபம் சாயாதென்று கண்ட இவர் கள் ஜலப் பிரதேசங்களில் சென்றிருக்கும் இந்தியரை வஞ்சித்து பொருள்பறிக்க அங்கும் போகிறார்களென்பது தெரியுமா தெரியாதா? ஒரு எள்ளின் கோடியில் ஒருபாகங்கூட சுயமரியாதையென்பது என் ெைவன்று அறியாத இந்த அாை-இன் பேதைகள் தலைமுறை தத்தி வமாய் புத்திசாலிகளாயிருக்கும் 33 கோடி இனங்களுக்கு சுயமரி யாதை கற்பிக்கப் புறப்பட்டிருக்கிறார்களென்று கினப்பது எவ்வ வ ைகைப்புக் கிடமான காரியம் முப்பத்து மூன்று கோடிஜனங்க் வில் 33 போ அல்ல 33 பேர் பிராம்மணியம் ஒழிந்த சடங்குகள் செய்ததாகத் தடபுடல் பிரசாரம் செய்கிரு.ர்கள். தீண்டமையை ஒழித்து விடுகிருேம், ஒழித்து விட்டோம் என்று பேய்க் கூச்சலிடும் இவர்கள் ஆதிதிராவிடர்களுக்காக இதுவரையில் செய்தன்மை என்ன வென்று எவாலாவது சொல்ல முடியுமா? செங்கல்பட்டில் சமபந்தி போஜனமளிப்பதாகப்ப ஹிாங்கமான விளம்பரங்கள் போட் டும், பிரசாரமேடை மீதிருத்து வார்த்தைப்பந்தல்கள் சிங்காரித்துப் பேசிவிட்டும். போஜனம் கொடுக்கும், இடத்திற்கு வந்ததும் முதலி பார் வகுப்பினரிலேயேபூந்தமல்லி முதலியார்களும் பொன்னேரி முத லியார்களும் ஒன்முய் உட்கார்ந்த சாப்பிடமறுத்துதணித்தனி அறை களில் அமர்த்து, சாப்பிட்டது எவ்வளவு ஏளனத்திற் கிடமாயிற்ெμ, ன்று யோசித்துப்ப ார். ஈஸ்வரசங்கல்பத்திகுல் தனக்குத்தாளுய் ஜனங் களுக்குள்ளேயே மாறுதல் உண்டாதல் சாத்தி ம்ே யொழிய இப் பேர்ப்பட்டது. டிஃணப்பிரசாத்தால் எவ்வித்தன் ஏற்ப்டுமென் து கனவிலும் கருதவேண்டாம், இது ஒன்ற - - னெடுகாட்களாய்ச் சொல்ல வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/14&oldid=689776" இலிருந்து மீள்விக்கப்பட்டது