பக்கம்:ஜெயரங்கன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலிஸ் விசாரணை 137

டெப்டி மாஜிஸ்டிரேட்-பார்க்கா விட்டால் பரவாயில்லை. யார் யார் பேசினதைக் கேட்டீர்.

சொள்ளமுத்து-நான் பேசினதைக் கேட்டாப்பிலே சொல்லல் வீங்களே எசமான் எசமானுக்கு எல்லாத் தெரியுமுன்னும் எச மான் கிட்ட ஒளிக்க முடியாதுண்ணும் செத்துப்போன எசமான் அடிக்கடி சொல்லுவாங்க!

டெப்டி மாஜிஸ்டிரேட்-யார் யார்ோ பேசினர்களென்ற சமாச் சாாம் உமக்குத் தெரியுமென்று எனக்குத் திட்டமாய்த் தெரியும். ஆகையால் உண்மையைச் சொல்லிவிடும். உமக்கென்ன? நீர் நீனி வாசலு ராஜாவின் உப்பை உமது ஆயுட்காலம் வரை சாப்பிட்டதற் கும், நீர் அவர் அந்தாங்க வேலைக்காான யிருந்ததற்கும் எப்படியா வது அவரைக் கொன்றவர்களைக் கண்டு பிடிக்க உதவி செய்ய வேண் டும். அதற்குமேல் அவர் தேகத்தைக் கண்டு பிடித்து கர்மக்கிரி யைகள் செய்யாவிட்டால் அந்த ஆத்மா மோசடித்துக்குப்போகாமல் அலேந்து கொண்டிருக்குமாதலால், அதைக் கண்டு பிடிப்பதற்கு நீங்க உண்மையைச் சொன்னுல்தான் சாக்யமாகும். உமது எஜமானரு டைய ஆக்மா மோக்ஷத்துக்குப்போக வேண்டுமென்று உண்மையாய் நீர் நினைத்தால் உமக்குத் தெரிந்த விஷயங்களைத் திட்டமாய்ச் சொல்லிவிடும்.

என்று சொன்னதும் சொள்ளமுத்துத் தேவர் டெப்டி மாஜிஸ் டிரேட் காலில் விழுந்து சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்து எப்ப டிண்ணுலும் எசமான் மனம் வச்சா பெரிய எசமான் சவத்தைக் கொண்டுவந்து விடுவீங்க. எசமான் அவ்வளவு உபகாாம் செய்ய னும்” என்றான், -

டேப்டி மாஜிஸ்டிரேட்:-தேவரே! நான்கடவுளல்ல, அப்படிக் தெரிந்து கொள்வதற்கு. ஆனல் நீர் உண்மையைச்சொன்னல் மாத்தி ாம் அதிலிருந்து எப்படியாவது கண்டு பிடித்து உமது எஜமானர் தேகத்தைக் கண்டு பிடித்து தகனம் செய்யக்கூடும். ஆகையால் படி உமது எஜமானர் உடம்பைக் கண்டு பிடித்து தகனம் செய்வதும் அல்லது.அவரைபிசாசாய்அலேயவிடுவ தம்உம்மிடம்தான் இருக்கிறது

சோள்ளமுத்து தேவர்-எசமான் சாக்யமா கான் பாசையும் பார்க்கலிங்க் ஆல்ை யார் யாரோ பேசிகுப்பிலே கேட்டது. அது வும் திட்டமாய் யாருண்ணுதெரியாது.

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/142&oldid=633001" இலிருந்து மீள்விக்கப்பட்டது