பக்கம்:ஜெயரங்கன்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f ஜெயாக் .

அப்போது மறுபடியும் மணியடித்த சக்தம் கேட்டது. தனக்கு அவசர ஜோலியிருப்பதாகவும் மறுநாள் வந்தால் சாவகாசமாய்ப் பேசலாமென்றம் சொன்னர்கள். அவர் மனம் மாறுதலடைந்திரு க்க அப்போதே பேசிகுல் கான் கலமென்றும் ஒருக்கால் பின்னல் மறுபடியும் பழையபடி கிரும்பி விடுமோ என்றும் கினைத்து ஐந்து கிமிஷமாவது பேச அனுமதி கொடுக்கும்படி கெஞ்சினேன். அவர் உடனே சட்டென்று எழுந்து தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த பலே எடுத்து பாதியைச் சாப்பிட்டுவிட்டு மீதியை எனக்குக் கொடுத்து அருக்கச் சொன்னர். அவர் டால் கொடுத்த உடனே எங்கள் குடும்பத்காருக்குள் மூன்று தலைமுறைகளாய் ஏற்பட்டிருந்த நீடித்த விரோதம் அன்றுடன் நீங்கிவிட்டதாக ரீமான்றுரீனிவாசலு ராஜுகாரின் மனதில் பட்டதால்தான் எனக்குப் பால் கொடுத்தாரெ ன்றும் இனி ஜெயலகதிமியை விவாகம் செய்து கொடுப்பதற்கு ஆட் சேபிக்க மாட்டாரென்றும், ஆகையால் அன்றே ஜெயலகதிமி என்ன மணம் புரிந்ததாகவே முழு நம்பிக்கைக் கொண்டு அவர் கொடுத்த ப% சந்தோஷமாய் வாங்கி அருக்கினேன். அப்பால் காங்கள் சொல்ல விரும்பியதைச் சொல்லுங்கள் என்றார் நான் பேச பிக்குமுன் எதோ ஒர்வித மயக்க முண்டாயிற்று. பேசுவதற்கு தாலெழவேயில்லை. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அப்பால் எனக்கு புத்தி சுவாதீனமடைந்தபோது எங்கள் வீட்டுத் தோட்டத் தில் ரோஜாக் செடிகளின் மத்தியில் போட்டிருக்கும் பென்சியில் உட்கார்த்திருப்பதாய்த் ெதரிந்தது. அப்போதும் எனக்கு புத்தி தெளிவாயில்லாததால் வீட்டிற்குப் போய்ப் படுத்துக் கொண்டேன். திணிவாசலுராஜூ அவர்கள் இறத்த சமாச்சாாம் எனது வேலைக் கான் என்ன எழுப்பிச் சொல்லவே கிடுக்கிட்டு எழுந்தேன். என் மயக்கம் எங்கோ பறந்த விட்டது. அவர் இறந்தாரென்ற விஷயம் உண்மையா யிருக்காதெனவும் என்னுடன் சுமார் இாண் டொருமணி நேரங்களுக்கு முன் தன்முய்ப் பேசிக் கொண்டிருந்தவர் எவ்வாறு இறந்திருக்கக் கூடுமெனவும் கினைத்து உடனே வந்தேன். அப்பால் இங்கு கடந்த விஷயங்களெல்லாம் ஏற்கனவே தெரியுமே! இதுதான் எனக்குத் தெரிந்த விஷயம். . -

டேட்டி மாஜிஸ்டிரேட்-தோட்டத்தில் உங்களுக்கு பிரக்ஞை உண்டானபோது மணி என்னவென்று பார்த்தீர்களா?

டாலரங்கன்-மயக்கத்தால் பார்க்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/147&oldid=633006" இலிருந்து மீள்விக்கப்பட்டது