பக்கம்:ஜெயரங்கன்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஜெயரங்கன்

போல் பெரிய பூக்கள் போட்ட துணிகள் வ ங்கி சொக்காய்கள் தைக்கக் கொடுத்துவிட்டு மேற்படி பட்டிலேயே அவரவர்களு ::::: மனம் பிடித்த பல வர்ணங்களில் அங்க வஸ்திரங்கள் வாங்கிப் போட்டுக் கொண்டு மயிர் கத்திரிக்கும் நவீன அம்பட்டன் கடை க்குப்போய் (ஹெயர் கட்டிங் சலூன்) புதுமோஸ்தரில் மயிர் வெட்டி விடும்படி கேட்டுக் கொண்டார்கள். அம்பட்டன் அன்று தனக்கு நல்ல காளென்றும் அதிகாலையிலேயே ஐந்து ரூபாய் சம்பாத்தியம் அகப்பட்டது அதிர்ஷ்டமே யென்றும் எண்ணிக் கொண்டு அவர்கள் அதிக மரியாதையாய் கண்ணுடிகளுக்கு எ திரில் போடப்பட்டிருக் கும் காற்காலிகளில் உட்காாச் செய்து, ஒவ்வொருவர் கையிலும் ஒவ்வொரு விசிறியை எடுத்துக் கொடுத்து விசிறிக்கொள்ளச் சொல்லி விட்டு தன்னிடமுள்ள முப்பத்தாறு தினசாக மயிர் வெட் இம் படங்களைக் கொண்டுவந்து காட்டி அவைகளில் அவரவர்களு க்குப் பிடித்கம்ானதைக் காட்டினல் அம்மாதிரி வெட்டுவதாகச் சொன்குன். உடனே அம்பட்டன் ஒர் புட்டியிலிருந்து வெள்ளை யான ஆடைபோன்ற வஸ்துவை (ஹெயர் ரீேம்) தட்வி; தந்த சிப்பால் சீவி, மயிர் உடம்பின் மேல் விழாமல் தூய வெள்ளை இங் கியை கழுத்த முதல் கால்வரை மாட்டி மயிர் வெட்டி, முகத்திற்கு வாசனப் போட்டு கவசம் செய்து உடனே கூவாம் செய்த பாகம்

எரியாமலிருப்பதற்கும், ஜில்லென்று குளிர்ச்சியா யிருப்பதற்கும் ஒர் வாசன வஸ்துவை முகத்தில் தடவி, அவர்களுக்கு இஷ்டமான பிர காாம் தண்ணிசிலாவது வென்னீரிலாவது ஸ்நானம் செய்ய லாமென்றும், பன்னீர் ஊற்றிய வாசன இலத்தில் ஸ்ஞனம் செய்ய இஷ்டப்பட்டால் ஒவ்வொருவருக்கு இரண்டு ரூபாய் வீதம் அதிகம் கொடுப்பதாகில் வாசனைக் கண்ணி ஸ்னைத்திற்குக் கொடுப்பதாக வும் சொன்னன். கோபாலன் மட்டும் தனக்கு வாசனை கலத்தி தண்ணிர் கொடுக்கும்படி சொல்லி ஸ்னைம் செய்தான். மற்றவர்கள். வென்னில் ஸ்ஞனம் செய்தார்கள். உடனே அம்பட்டன் தனக் குச் சேரவேண்டிய தொகைகளை பெற்றுக் கொண்டதோடு இனமும் கேட்டான். கோபாலன் எல்லோருக்குமாகச் சேர்த்து ஒரு ரூபாய் இளும் கொடுத்ததும் எல்லோருமாகச் சேர்ந்து மாம்ள சிச்றுண்டி சாலை (மிலிட்டேரி கிளப்) சென்று இஷ்டமானபடி வயிறு புடைக்கச் சாப்பிட்டுவிட்டு துணிகள் தைக்கும் கடைக்குச் சென்று கணிகள் தைத்த முடியாததால் அங்கு காத்திருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/169&oldid=633030" இலிருந்து மீள்விக்கப்பட்டது