பக்கம்:ஜெயரங்கன்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி I'73

கண் திறந்து பார்த்தார். உடனே அத் தனவந்தரும் அவர் சம்சார மும் வந்து நமஸ்கரித்தனர். சாமியார் அவர்களே ஆசிர்வகிக்கவில்லை; அவர்களிடம் பேசவில்லை; தாங்கள் கொண்டு வந்திருக்கும் உணவை அருந்த வேண்டுமென்று வெகுவாகக் கேட்டுக் கொண்டர்கள். வேண்டாமென்று கையால் ஜாடை செய்து விட்டார். அவர்கள் வருத்தத்துடன் எழுந்து கின்றனர். அவ்வாறே அங்கு வந்திரு ந்தவர்களெல்லாம் அவரவர்கள் அந்தஸ்தின் பிரகாரம் முன் பின் கை நமஸ்கரித்து எழுத்தனர். எவரிடமும் சாமியார் பேசவுமில்லை; அவர்கள் கொண்டுவந்த ஆகாாாதிகளைச் சாப்பிடவுமில்லை. கடைசி யாக பாலும் பழமும் கொண்டு வந்து வைத்திருந்த பரம எழை பாகிய ஒரு பெண், மற்றவர்கள் கொண்டு வந்த ஆகாதிகள் பால் பழம் முதலியவற்றைச் சாப்பிட மறுத்துவிட்டதால் தான் கொண்டு வந்திருந்த பால் பழங்களே மறைவில் வைத்துவிட்டு வந்து கமஸ்காரம் செய்தாள். அவளே ஆசிர்வகித்து பெண்ணே உனது கஷ்ட கால மெல்லாம் நீங்கி உனக்கு கற்காலம் பிறந்துவிட்டது; என் ர்த்தா இருக்கிருரோ இறந்து விட்டரோ, ஒன்றும் தெரியவில்லையே, “என மனக்கவலை கொண்டிருக்கிறாய் வருந்ததே! உன் பர்த்தா திடசரீரியாயும் கனவானுயும் இன்று வரப்போகிறார், பதிவிரதா சிரோண்மணியாகிய நீ செய்த மாபெருக்தவத்தால் உன் பர்த்தா வுக்கு லசுகிமி கடாட்சம் உண்டாகி உன் பர்த்தா கிரும்பிவருகிறார், இன்றுடன் உன் மனக்கவலை யொழிந்தது. சந்தோஷமாயிரு; நீ எனக்காகக் கொண்டுவந்திருக்கும் பால் பழங்களைக் கொண்டுவா; நான் உன் மனம் திருப்தியாகும்படி சாப்பிடுகிறேன்” என்றார், உடனே பக்திசிறக்கையுடன் அவள் கொண்டு வந்த பழங்களைச் சாமியார் வாங்கிச் சாப்பிட்டு பாலேக் கையில் வாங்கினர். அப்போது இரண்டு வில்வண்டிகள் அங்கு வந்தன. வண்டியிலிருந்த கனவான் அவ்வளவு ஜனங்கள் அங்கு கூடியிருக்கக் காரணமென்ன வென்று கேட்டார். ஒர் சாமியார் புதிதாய் வந்திருப்பதாயும் அவர் பலர் கொண்டு வந்த ஆகாாசிகள அருந்த மறுத்து ஒர் அைைத எழைப் பெண் கொண்டுவந்த பால் பழங்கனேச் சாப்பிடுவதாகச் சொல்லக் கேட்டதும் அவர் சாமியாருக்கு கமஸ்காாம் செய்து விட் டுப் போக உத்தேசித்து வந்து, பால் கொடுத்துக் கொண்டிருந்த ஏழைப் பெண்மணியைக் கண்டதும் ஆலோகு!” என்றார் அப்

பெண். திரும்பிப் பார்த்ததும் சாதா’ என்றதும் அவ்வளவு ஜனங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/178&oldid=633040" இலிருந்து மீள்விக்கப்பட்டது