பக்கம்:ஜெயரங்கன்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 191

மூலமாய் தனக்கு கிட்டமாய் ஆபத்துகள் உண்டாவது தில் ணமென்றும் இவ்விஷயத்தைப்பற்றி எவரிடமும் பேசவே கூடாதெ ன்றும், செல்லம் என்ற பேரைக் கூட தாங்கள் ஏகாந்தமாயிருக்கும். சமயத்திலல்லாத மற்ற வேளைகளில் எடுக்கக் கூடாதென்றும் வற்பு றத்திச் சொன்னர். அதன்மேல்தான் செல்வம், தனக்கு வலது கண்ணின் கீழ் பாலுண்ணி இருப்பதைகாட்டி அப்படத்திலிருக்கும் பெண்ணுக்கு அந்த மறுக்கூடக் கிடையாதென்றும் அந்த ஒரு விஷ பத்தில் தான் தங்களிருவருக்கும் வித்யாச மிருப்பதாகவும் மற்ற எல்லா அம்சங்களிலும் ஒன்றாயிருப்பது போலவே தோன்றுகிற தென்றும் சொல்லி இருவரும் அதிக சந்தோஷமர்ய் பேசிக்கொண் டிருக்கும்போது தான் ஜாக்ாய்ய ரெட்டியார் போலீஸ் உத்யோகஸ் தர்களுடன் வாாண்ட் பெற்றுவந்ததால்தான் செல்வம் சற்றேனும் மனக்கலக்கமில்லாமல் திடமான பதிலளித்தாள்; ஆகையால் இதில் வாசகர் ஆச்சரியப் படவேண்டிய பிரமேயமேயில்லை. z .

செல்வம் தன்னை கிராகரித்து விட்டு தன்னுடன் போட்டி போட்டு வியாபாரம் செய்யும் நீதானுடன் சேர்ந்து கொண்ட தே ஒனக்கு அவமானத்தையும், களரவத்தைக் குறைத்து விட்டதாகக் கருதிய ரெட்டியாருக்கு, தான் செல்வத்துக்கு இனுமாய்க்கொடுத்த சகல குகைகளையும் அன்று அவள் உடுத்திச் சென்ற புடவை ரவிக்கையையும் கூட தன் முகத்தில் எறிந்ததைப் போல் ஸ்ரீதர்ன் வார்த்தையைக் கேட்டு காப்தாவுடன் வைத்து தன்னேனடுத்துப்போகச் சொன்னது ஜாக்ாய்ய ரெட்டியாருக்குஅட க்க முடியாத ஆத்திரத்தையும் கூாத்தினத்தையும் உண்டு பண்ணி விட்டது. அடடா! அவளுக்குத் தான் மனதா இஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்த நகைகளையும் புடவைகளையும் திருப்பித்தரும் படி இன்ஸ்பெக்டர்கள், பூநீதான் முதலியவர்கள் முன்னிலையில் கேட்டதற்காகப் பெரிதும் வருத்தினர். அஎவாறு கேட்டது தனது பெருந்தன்மைக்கும் பிரபுத்தனத்துக்கும் பொருந்துமா எனப் பெரிதும் சிந்தித்தார். அதை மாற்றுவதற்கு மார்க்கமில்லையே என மனக்கவலை கொண்டார். தன்னுடனிருந்தவர்களும், அவர் கள் சொல்லக் கேட்பவர்களும் தன்னைப்பற்றி எவ்வித அபிப்பிரா யம் கொள்ளுவார்களோ எனக் கலங்கினர்.

“தீபிற்ை சட்டபுண்ணுள்ளாம்-ஆருகே கவிகுற் சுட்டவடு"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/196&oldid=633060" இலிருந்து மீள்விக்கப்பட்டது