பக்கம்:ஜெயரங்கன்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ஜெயரங்கன்

வாையில் அவர்கள் தங்களைத் தொங்காவு செய்யாமலும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுகிறேன்; நமது உப்பைத் தின்றுகொண்டு கடி க்குக் துரோகம் நினைத்து நாம் பேசும் விஷயங்களை அப்போதைக் கப்போது போய் சமது எதிரியிடம் தெரிவிக்கும் நடேசனை வேல்பி லிருந்து துறத்திவிடும்படி எத்தனையோதாம் கேட்டுக்கொண்டும் தர ங்கள் அவனே அனுப்பிவிடாமலிருப்பது எனக்கு ஆச்சரியத்ைதக், கொடுக்கிறது. தாங்கள் அவனே இங்கு வைத்திருப்பது கிருஷ்ண சர்ப்பத்தைப் படுக்கை யறையில் வைத்துக் கொண்டிருப்பதற்குக் சமானமாயல்லவா யிருக்கிறது” என்றாள். அதற்கவர் செல்வம் இ. பெண்பிள்ளையாதலால் ஆற அமர யோசியாது இவ்வாறு பேசுகிரும் ஒரு வருஷத்திற்கு முன்னல் என்னிடம் நடேசன் இவ்வாறு செப் திருப்பானைல் பின்வரும் இலாபகஷ்டங்களைக் கருதாது அவன். இவ்வாறு செய்ததாகக் கண்டு பிடித்த உடனேயே அவன் பற்கள் பல ேேழ விழும்படி அவனே அப்போதே செருப்பாலடித்துத் துசக்தியி - குப்பேன். அப்போது எனக்கிருத்த கோபத்திற்கும் எனக்கு இப் போது வியாபாரம் செய்ய ஆரம்பித்து நமது மானேஜர்-ல்ாஜரிெல் அவர்களுடன் பழகி அவர்களுடைய வியாபார முறைகளைப் பின் பற்றி கடக்க ஆரம்பித்தபின் நான் அடைக்கிருக்கும் சாந்தத்தையும் பார்க்க எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. இப்போது அவனை வைத்துக் கொண்டிருக்கிறே னென்பதற்கு இப்போதிருக்கும் மனப் பான்மையில் காரணங்கள் சொல்அகிறேன் கேள். அதுதெரிந்த பின் உன் மனமானது எவ்வாறு மாறுதலடைகிறதென்று பார்.

(1) இப்போது நமக்கு நமது விஷயங்களை இண்டிக்கேட்டு போய் சொல்லுபவன் கடேசனென்று கிட்டமாய்க் தெரிவதால் அவன் முன்னிலையில் மட்டும் இரகசியமான விஷயங்களைப் பேசர் மல் ஜாக்ாகையாக இருக்கிருேம். நீ சொன்ன பிரகாரம் இப்போதே அடித்துத் துரத்திவிட்டால் ஜாக்ாய்ய செட்டியார் இன் தும் எமது வேலைக்காரரில் எவரையாவது பொருள் கொடுத்து அறிந்துவந்து சொல்லும்படி செய்வராாதலால், மைக்கு இன்அர் தான் அவருடைய வேவுகாரெனத் தெரியாதாதலால், நாம் வேலைக்காார் மேலும் சந்தேகங் கொண்டு, ...’ ... : காட்டுவகால்எல்லாருக்கும் கமது பேரில்

அவர்களிடம் சந்தேக அகிருப்தி ஏற்படுவதோடு நாம் பேசுவதே கஷ்ட்மாய் முடியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/207&oldid=633072" இலிருந்து மீள்விக்கப்பட்டது