பக்கம்:ஜெயரங்கன்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் 2O3

(2) ஏதாவதொரு விஷயத்தை ஜாக்ரய்ய ரெட்டியார் காதுக்கு எட்டவைக்க வேண்டுமென்றும் அதன் மூலமாய் ஜாக்ாய்ய ரெட்டி யாரை ஏமாற்ற வேண்டுமென்றும் காம் யோசித்தால் காமிருவரும் இரகசியமாய்ப் பேசுவதுபோல் நடேசன்’ ஒண்டிக் கேட்கும்போது பேசிவிட்டால் அவன் கிட்டம்ாய் உடனே போய் அவ்விஷயத்தை ஜாக்ரிய்ய ரெட்டியாரிடம் போய்ச் சொல்லுகிருன். அவர் அதை உண்மையென கம்பி நடக்கிறார். அவ்வாறி அவர் நடப்பது நமது காரியங்களுக்கு அனுகூலமாகிறது. கிருஷ்டாந்தரமாக இன்று மாலை யில் நடேசன் கேட்கும்படி நாளை மாலே பிரயணப்படப் போவதாக உன்னிடம் சொன்னேன். அதைப் போய் நடேசன் சொல்வதற்குப் போயிருக்கிருன். அதன் மூலமாய் இன்று கம்மை சுற்றிக் கொண்டு திரியும் துப்பறிவோர் சற்று அஜாக்ாதையாக இருப்பார்கள். நான் உன்னிடம் இன்று காலே சுதேச மித்திரன் பத்திரிகையி லுள்ள (105)-ம் பக்கத்தில் குறிப்பிட்ட செல்லக்கிளியை சிறகொ டித்து சிறை வைத்து வல்ல அாக்கரை வண்மையுடன் காவல் வைத்தும் அல்லல்படாத ஆகாயத்திலேயே பறந்து-மெல்லவே இகன்றதை மெய்யோனே தானறிவாய்’ என்ற விளம்பரத்தை வாசித்த உடனே நான் இன்று இரவு கிருவீரராஜ பட்டணம் போய் விசாரித்து வரவேண்டுமென்றும் அத்துடன் வியாபார சம்மக்க மாய் என் தகப்பனரிடம் பேசி பெருந்துகை வாக்கி வரவேண்டு மென்றும் அதற்காகத் தப்பறிபவரை ஏமாற்றி செல்வதற்கு சாதகமாயிருக்கும்படியே அவ்வாறு செய்தேன். நான் சொன்ன விஷயங்களை நீ கவனித்துப் பார்; டேசனை நாம் வைத்திருப்பது நலமா அல்லது அ லுப்பிவிடுவது நலமா யென யோசித்துச் சொல்லு பார்ப்போம்” என்றார் அவனே வைத்திருப்பதே நல மென்றும் தன்னேயும் கூட அழைத்துப் போகும்படியும் முறண்டி ள்ை. அவளைத் தன்னுடன் சில மணி நேரங்களுக்கு அழைத்துக் கொண்டு போவதால் ஏற்படக் கூடிய சகல கஷ்டங்கக்ாயும் எடுத் துக் கூறியதுடன் அவள் அங்கேயே இருப்பதில் துப்பறிவோரு டைய சந்தேகங்களையும் எவ்வாறு கிவர்த்திக்கலா மென்பதைப் பற்றி அவர் விவரமாய்த் தெரிவித்த உடனே அவள் அவ்வாறே இருப்பதாக ஒத்துக் கொண்டாள். மூன்றடிக்க இன்னும் ஒரே கிமிஷம் தான் இருந்ததால் செல்வம் தோருக்கு அறையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/208&oldid=633073" இலிருந்து மீள்விக்கப்பட்டது