பக்கம்:ஜெயரங்கன்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 2

கள் வெகு நோம் யோசித்து பூநீதரருடையவும் செல்வத்துடையவும் படங்களை சென்னையில் பிரசுரமாகும் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரி த்து அவர்களின் ஊர், பெயர், விலாசம் முதலியன முதலில் தெரிவி ப்பவர்களுக்கு ரூ 1000 சன்மானம் கொடுக்கப்படுமென பிரசுரித் தால் யாராவது சுலபமாய்த் தெரிவித்து விடுவார்களெனவும் நீத ாரையும் செல்வத்தையும் பின்பற்றிச் செல்லகில் எவ்வித உபகார முமில்லை யெனவும் ஆகையால் அதை கிறுத்திவிடலாமெனவும் யுக்தி சொன்ன பிரகாரம் சென்னையில் பிரசுரமாகும் சுதேசமித்திரன் தமிழ்நாடு, தினமணி, போன்ற தினசரிப் பத்திரிகைகளில் விளம்பரங் களை வெளியிட்டு கையொப்பம் ஜாக்ாய்ய ரெட்டியார், கொடி காமம் என்று விலாசம் இடப்பட்டிருந்தது. இவ்விளம்பரத்தையும் விலா சத்தையும் நீதார் பார்த்தவுடனே இனி அங்கிருப்பது அபாய மென கினைத்து தமது மனேஜர் லாஜரெஸ்ஸை அழைத்து அவரி டம் அதற்குச் சில தினங்களுக்கு முன்பாகவே பூநீகார் லாஜரெஸ் பேருக்கு அங்குள்ள வியாபாாம் முழுவதையும் விற்று விட்டதாக எழுதி ரிஜிஸ்டர் செய்து வைத்திருந்த பத்திரத்தைக் கையில் கொ இத்து சொல்ல வேண்டியவைகளைச் சொல்லி, வேண்டும் ஏற்பாடுகள் செய்துவிட்டு அன்றுமாலே இருட்டினதும் தனது மோட்டார் ஏறி செல்வத்துடன் வழக்கம் போல் உலாவப்போவதைப்போல் சென்று எங்கோ சென்று விட்டார். அவர் சென்ற மறு நாள் தான் கோவிக் தன் அவர்களைத் தேடிவந்து விசாரித்து அவர்கள் எங்கோ போய் விட்ட சமாசாரம் அறிந்தார்.

கோவிந்தன் ஜாக்ாய்ய ரெட்டியாரிடம் சென்று அவர் பிரசுரி த்த விளம்பரத்தைக் காட்டி அவர்களை இன்னரென்றும், ஊர், பெயர் முதலியன தனக்குக் தெரியுமென்றும் எதற்காக விசாரித், தார்களென்றும் ஒன்று மறியாதவர்போல் கேட்டார். ஜாக்ாய்ய ரெட்டியார் உண்மை சொல்லாது மறைத்து சாக்குப் போக்குக் கூறி தெரிவிக்கும்படியும் தெரிவித்தால்தான் விளம்பாப்படுத்தியபடி ஆயிரம் ரூபாய் இனமளிப்பதாயும் சொன்னர். கோவிந்தன் முத வில் அவர்கள் இன்னரென்று தெரிவியாது, நீதாருக்கும் ஜாக்ாய்ய ரெட்டிக்கும் ஏற்பட்டுள்ள விரோதங்களை யெல்லாம் எடுத்துச் சொன்னதோடு ரீதர்ருக்கும் செல்வத்துக்கும் கேடு விளைவிக்கவே அல்விளம்பரத்தை வெளியிட்டதாக ஊகித்தே அவர்களிருவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/220&oldid=633087" இலிருந்து மீள்விக்கப்பட்டது